போதை பொருட்களை பள்ளி அருகே விற்காதீர்கள்!! பிரபல நடிகர் அறிவுறுத்தல் !!
போதை பொருட்களை பள்ளி அருகே விற்காதீர்கள்!! பிரபல நடிகர் அறிவுறுத்தல் !! நடிகர் கார்த்திக் சிவக்குமார் தமிழ் திரைப்படங்களில் அதிகம் நடித்துள்ளார். இவர் பருத்தி வீரன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். தற்போது வெளிவந்த கைதி படம் மூலம் புகழ் உச்சிக்கு சென்றவர். மேலும் அவர் தற்போது வந்த பொன்னியன் செல்வன் படத்தில் வந்தியதேவன் கதாப்பாத்திரத்தில் நடித்து அரங்கை அதிரவைத்தார். இந்நிலையில் அவர் காவல் துறை சார்பில் சென்னை கடற்கரை விவேகானந்தர் இல்லதில் அருகே சர்வதேச போதைப்பொருள் … Read more