முகம் வெள்ளையாக மாற கொத்தமல்லி பேஸ் பேக் பயன்படுத்துங்கள்..!!
முகம் வெள்ளையாக மாற கொத்தமல்லி பேஸ் பேக் பயன்படுத்துங்கள்..!! நம்மில் பலருக்கு முகம் கருமையாக பொலிவிழந்து காணப்படும். இது நம் அழகை கெடுக்கும் வகையில் இருப்பதினால் அவற்றை எவ்வாறு சரி செய்வதென்று தெரியாமல் ரசாயனம் கலந்த கண்ட பொருட்களை வாங்கி முகத்தில் அப்ளை செய்கிறோம். இதனால் பக்க விளைவுகளை சந்தித்து இருந்த கொஞ்ச நஞ்ச அழகையும் கெடுத்து கொள்கிறோம். இந்நிலையில் இயற்கையான பொருட்களை வைத்து கருமை முகத்தை வெள்ளை மற்றும் அதிக பொலிவாக மற்ற இந்த வழியை … Read more