ஐஐடி மாணவர்களை தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கும் கொரோனா தொற்று :!
அண்ணா பல்கலைக்கழக முதுநிலை மாணவிகள் விடுதியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தியதில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னை ஐஐடி-யில் உள்ள மாணவர் விடுதிகளில் தங்கியுள்ள அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வந்தது. அதன்படி அங்கே தங்கியுள்ள மாணவர்களில் ஏற்கனவே 104 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு வந்த நிலையில் , நேற்று மேலும் 79 பேருக்கு கொரோனா நோய்தொற்று உறுதிசெய்யப்பட்டது . இதனால் சென்னை ஐஐடி -யில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 183 ஆக உயர்ந்துள்ளது. … Read more