கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் எல்.இ.டி டிவி இலவசம்! வெளியான அதிரடி அறிவிப்பு
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் எல்.இ.டி டிவி இலவசம்! வெளியான அதிரடி அறிவிப்பு கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்து கொள்ள பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என அரசாங்கம் அறிவுறுத்தி வருகிறது.மேலும் மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள அரசும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்சிகளை நடத்தி வருகின்றனர். அதே நேரத்தில் அதிக அளவில் கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்துவதற்காக தமிழகம் முழுவதும் பல்வேறு சிறப்பு மெகா தடுப்பூசி முகாம்கள் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமைகளில் … Read more