உத்தரவை மதிக்காத பொதுமக்கள்! அதிரடி முடிவை எடுக்கப்போகும் மத்திய மாநில அரசுகள்!
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது இதனைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில, அரசுகள் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி பல்வேறு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.ஆனால் மத்திய மாநில அரசுகள் போட்ட தடை உத்தரவுகள் எதையும் பொதுமக்கள் சரிவரப் பின்பற்றவில்லை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக கவசம் அணிவதையும், தனிமனித இடைவெளியுடன் நடந்து கொள்வதையும், பொதுமக்கள் பெரிதாக இல்லாமல் இருப்பதால் இந்த நோய்த்தொற்று மேலும் மேலும் பரவிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் … Read more