நீர்நிலைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படவுள்ளது! குப்பைகள் கொட்டுவதை தடுக்க அரசு நடவடிக்கை!!

நீர்நிலைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படவுள்ளது! குப்பைகள் கொட்டுவதை தடுக்க அரசு நடவடிக்கை!   நீர்நிலைகளில் குப்பைகளை கொட்டுவதை தடுக்கவும் மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் நீர்நிலைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.   தென்மேற்கு பருவ மழையை எதிர் கொள்வதற்கு மாநகராட்சி தயார் நிலையில் உள்ளதாகவும் நீர் நிலைகள் பொது இடங்களில் குப்பைகளை கொட்டுவோரை கண்காணித்து நடவடிக்கை எடுக்க 200 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படவுள்ளதாகவும் மாநகராட்சி கமிஷ்னர் இராதாகிருஷ்ணன் அவர்கள் கூறியுள்ளார்.   சென்னை … Read more

அரசு ஊழியர்களிடம் நடத்தப்படும் திடீர் சோதனை :! அச்சத்தில் அரசு ஊழியர்கள்

தமிழகத்தில் கடந்த 75 நாட்களாக அரசு அலுவலகங்களில் நடத்திய திடீர் சோதனையில் 33 அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த 2 மாதமாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தற்பொழுது அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்குவோரை கண்டறிந்து கைது செய்யும் நடவடிக்கை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். அதில் கடந்த 75 நாட்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனையில் 33 அரசு ஊழியர்கள் கைது செய்திருப்பதாக லஞ்ச … Read more

கொரோனா போரில் ஊர்க்காவல் படையை மலர்தூவி ரூபாய் மாலையிட்டு வரவேற்க்கும் மக்கள்(வீடியோ)!

உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தங்கள் நாட்டு மக்கள் காப்பாற்ற போராடி வருகிறது. இதனையடுத்து பிரதமர் மோடி நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து பொதுமக்கள் அதற்கு ஒத்துழைப்பு வழங்கும்படி கேட்டுக்கொண்டார். கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் மக்கள் பொது இடங்களில் கூட அல்லது வெளியில் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது. நாடு முழுவதும் சுகாதாரத்துறையினர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களை காக்க இரவு பகல் பாராமல் அயராது … Read more