இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் இருமல் மருந்துகளை அரசு ஆய்வகங்களில் பரிசோதனை செய்ய வேண்டும் – மத்திய அரசு!!

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் இருமல் மருந்துகளை அரசு ஆய்வகங்களில் பரிசோதனை செய்ய வேண்டும் – மத்திய அரசு!! ஜூன் 1 2023 முதல் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படும் இருமல் மருந்துகளை ஏற்றுமதி செய்வதற்கு முன்பாக ஏற்றுமதி மாதிரிகள் அரசு ஆய்வகத்தில் சோதனைக்கு உட்படுத்தி சான்று பெற வேண்டியது அவசியம் என தொடர்பாக வெளிநாட்டு வர்த்தகம் இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஆய்வகங்கள் சண்டிகர், கொல்கத்தா, சென்னை, ஹைதராபாத், மும்பை, கவ்ஹாத்தி … Read more

குழந்தைகள் தொடர் உயிரிழப்பு! இருமல் மருந்துகள் தடை!

Children continue to die! Ban on cough medicine!

குழந்தைகள் தொடர் உயிரிழப்பு! இருமல் மருந்துகள் தடை! இம்மாத முதல் வாரத்தில் ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் 66 குழந்தைகள் திடீரென மரணமடைந்தது.70 குழந்தைகளின் சிறுநீரகங்கள் பாதிப்படைந்தன.அதனால் டெல்லியை சேர்ந்த மைய்டன் பார்மாசூட்டிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நான்கு இரும்பல் மருந்துக்கள் தடை செய்யப்பட்டுள்ளது.அதனை தொடர்ந்து இந்தோனேசியாவில் ஆறு வயதுக்குட்பட்ட 99 குழந்தைகள் திடீரென மரணமடைந்துள்ளனர். மேலும் 206 குழந்தைகள் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.தொடர்ந்து குழந்தைகளின் உயிரிழப்பு அதிகரிப்பை தடுக்க அனைத்து நிறுவனங்களின் இரும்பல் மருந்துகள் விற்பனை தடை செய்வதாக இந்தோனேசியா … Read more