வாத்து கறி பெப்பர் வறுவல்! ட்ரை செய்து பாருங்கள்!

வாத்து கறி பெப்பர் வறுவல்! ட்ரை செய்து பாருங்கள்! வாத்து கறி மற்றும் முட்டை எளிதில் செரிக்கத் தக்கது. மிகவும் சத்துக்கள் நிறைந்தது. மேலும் அவித்த முட்டையை வெறுமையாக உண்டால் கூட, பெரிய அளவிலான பாதிப்பு ஏதும் கிடையாது. பச்சைமுட்டையைக் கூட ,மிக மிகக் குறைந்த அளவில், கடும் உடல் உழைப்பாளர்கள்,உடற்பயிற்சியாளர்கள் உட்கொள்ளலாம். இதில் கொழுப்புச்சத்து குறைவு. தேவையான பொருட்கள் : வாத்துக்கறி அரை கிலோ, எண்ணெய் தேவையான அளவு, மஞ்சள் தூள் கால் டீஸ்பூன், உப்பு … Read more

இந்த தோசையை செய்து சாப்பிட்டு பாருங்கள்! சளி என்பது உங்களை அன்டாது!

இந்த தோசையை செய்து சாப்பிட்டு பாருங்கள்! சளி என்பது உங்களை அன்டாது! தற்போது மழைக்காலம் நீடித்து வருவதால் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு தும்மல், சளி, இரும்பல் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது அதனால் சளியில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக தூதுவளை இலையின் மூலம் செய்யப்படும் உணவை உட்கொண்டு வந்தால் நோய் தொற்றிலிருந்து நம் உடலை பாதுகாக்கலாம் அந்த வகையில் தூதுவளை இலையில் ரசம், சட்னி மட்டுமே வைக்க முடியும் என்று பலரும் நினைத்து வருவார்கள். அதனை மாற்றும் … Read more

காய்ச்சலுக்கான காரணங்கள்!!. அவற்றை சரி செய்ய உடனடியாக இதை செய்யுங்கள்!!!

காய்ச்சலுக்கான காரணங்கள்!!. அவற்றை சரி செய்ய உடனடியாக இதை செய்யுங்கள்!!! காய்ச்சல் என்பது ஒரு வியாதி என்று சொல்ல முடியாது.பாக்டீரியா அல்லது வைரஸ் கிருமி நம் உடலைத் தாக்கும் போது இயற்கையிலேயே நம் உடலில் உள்ள எதிர்ப்பு சக்தி அந்தக் கிருமிகளை அழித்துவிடும்.அந்த அழிவுப் போராட்டத்தின் ஒரு விளைவுதான் காய்ச்சல். சாதாரணமாக 3 நாட்கள் வரை காய்ச்சல் இருக்கும்.அதற்கு மேலும் நீடித்தால்தான் மருத்துவரைப் பார்க்க வேண்டும்.முக்கியமாக குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் காய்ச்சல் வந்தால் உடனடியாக பார்க்க வேண்டும்.வைரஸ் பாக்டீரியா … Read more

தினமும் 5 மிளகு சாப்பிட்டால் போதுமா? அப்படி என்ன இருக்கு??

தினமும் 5 மிளகு சாப்பிட்டால் போதுமா? அப்படி என்ன இருக்கு?? வெதுவெதுப்பான சுடு நீரில் உப்பு போட்டு வாய் கொப்பளிக்க வேண்டும்.இதனால் எந்த பாதிப்பும் தொண்டையில் ஏற்படாது.மேலும் தொண்டையில் ஏற்பட்ட வீக்கத்தையும் குறைக்கும். தொண்டை உறுத்தலை நீக்கும்.மேலும் தொடர்ந்து இருக்கும் சளியையும் குறைக்கும். இதைதொடர்ந்து நெஞ்சுச்சளி ,ஜலதோஷம், நுரையீரல் மற்றும் செரிமான மண்டல உறுப்புகளின் செயல்திறனைக் கூட்டும் அளவிற்கு மிளகு பங்காற்றி வருகிறது. ஆஸ்துமாவால் அவதிப்படுபவர்கள் தினமும் ஐந்து மிளகை மென்று சாப்பிடுவது உடலுக்கு நல்லது. மிளகுத்தூளுடன் … Read more

சளி,காய்ச்சல்,இருமல் இவற்றுக்கெல்லாம் ஒரே தீர்வு பாட்டி வைத்தியம் தான்! உடனே விரைந்து செய்யுங்கள்!

Grandmother's remedy is the only solution for colds, flu and coughs! Do it right away!

சளி,காய்ச்சல்,இருமல் இவற்றுக்கெல்லாம் ஒரே தீர்வு பாட்டி வைத்தியம் தான்! உடனே விரைந்து செய்யுங்கள்! கொரோனா தொற்றானது இக்காலத்தில் அதிக அளவு பரவி வருகிறது.தொற்று பரவுவதை தடுக்க  மக்கள் விதிமுறைகள் கடைபிடிக்க வேண்டும்.அதுமட்டுமின்றி சிறு சளி,இரும்பல்  ஏற்பட்டாலே இந்நேரத்தில் கொரோனா தொற்று தான் என மக்கள் பயந்துக்கொள்கின்றனர்.அந்த சிறு சளி,இரும்பல் மற்றும் காய்ச்சல் நோயை குணபடுத்தும் ஒரே தீர்வு பாட்டி வைத்தியம் தான்.அதனை ஓர் வாரம் தொடர்ந்து எடுத்து வர சளி,இருமல் என அனைத்தும் குணமாகும். சளி அகற்ற: … Read more

பேருந்து சேவை – பயணிகள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்

பேருந்து சேவை – பயணிகள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்