கட்சித் தலைவருக்கே மரியாதை இல்லையா? கோவையில் அண்ணாமலைக்கு ஏற்பட்ட அவமானம் கட்சிக்குள் பிளவா?

கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து பாஜகவின் மாநில தலைமை தட்டை முன்வைத்து வருகிறது. இந்த கார் குண்டுவெடிப்பில் காவல்துறையினர் தகவலை வெளியிடும் பல உறுதிப்படுத்தாத தகவல்களை வெளிப்படுத்தி பரபரப்பை கிளப்பியுள்ளார். அவருடைய பேட்டிகள் சில சர்ச்சுகளை உண்டாக்கும் விதத்தில் உள்ளதாக ஆளுங்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றன அதில் கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தை பலர் ஒன்றிணைந்து செய்து இருக்கிறார்கள். மத்திய உளவுத்துறையின் எச்சரிக்கை மாநில காவல்துறையினர் மீறிவிட்டதாக அண்ணாமலை குற்றம் சுமத்தினார். இந்த நிலையில் … Read more

பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்ட கோவை உக்கடம்! கோட்டை ஈஸ்வரன் கோவிலில் அண்ணாமலை சாமி தரிசனம்!

கடந்த 23ஆம் தேதி அதிகாலை கோவை உக்கடம் பகுதியில் கார் சிலிண்டர் வெடி விபத்து உண்டானது. இந்த விபத்தில் அந்த காரில் இருந்த ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். அதோடு அவருக்கு ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருந்ததாகவும் அவர் தேசிய புலனாய்வு முகமையின் கண்காணிப்பில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் கோவையில் கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற உள் நோக்கத்துடன் அவர் தற்கொலை படை தாக்குதல் நடத்திருக்கலாம் என்றும் காவல்துறையினரால் சந்தேகிக்கப்பட்டது. இது தொடர்பாக … Read more

கோவை முழு அடைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் அண்ணாமலை தெரிவித்த ஷாக் ரிப்போர்ட்! ஆக்சன் எடுக்குமா கட்சித் தலைமை?

கோவை உக்கடம் பகுதியில் இருக்கின்ற கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே சமீபத்தில் ஒரு கார் தன்னந்தனியாக நின்று கொண்டிருந்தது திடீரென்று அந்த கார் பிடித்து சிதறியது இந்த சம்பவத்தில் அந்த காரில் இருந்த ஒரு நபர் உயிரிழந்தார் உயிரிழந்த அந்த நபர் தேசிய புலனாய்வு முகமையால் கண்காணிக்கப்பட்டு வந்தவர் என சொல்லப்படுகிறது. இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால் சமீப காலமாக கோவையில் பாஜக மாபெரும் வளர்ச்சியை சந்தித்து வருகிறது. அதோடு சமீபத்தில் கோவையில் பாஜக அலுவலகம் மற்றும் … Read more

கோவை கார் குண்டுவெடிப்பில் வெளிநாட்டு சதி இருக்கிறதா? களம் இறங்கியது தேசிய புலனாய்வு முகமை!

கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் எதிரில் கார் சிலிண்டர் வெடித்த சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து தமிழக காவல்துறை நடத்திய விசாரணையில் அந்த காரில் இருந்த நபர் பழைய துணி கடை வியாபாரி என ஜமோஷா முபின் என்று தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து அவர் வீட்டை சோதனையை செய்த போது வெடிகுண்டு தயாரிக்க தேவைப்படும் 75 கிலோ வெடி பொருட்கள் கிடைத்ததாக சொல்லப்படுகிறது. இது காவல்துறையினர் … Read more

கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம்! மத்திய உளவுத்துறை எச்சரித்தும் அலட்சியம் காட்டிய தமிழக காவல்துறை!

கோவையில் சமீப காலமாக சில விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. நகரத்தின் பல்வேறு பகுதிகளில் பெட்ரோல் குண்டு வீச்சு. கார் குண்டுவெடிப்பு என்று அடுத்தடுத்து கோவையில் அசம்பாவிதங்கள் நடைபெற்று வருகின்றன. இது அனைத்தும் அரசியல் லாபத்திற்காகவே என்று ஒரு சிலர் தெரிவித்து வருகின்றன. ஏனெனில் கோவையில் பாஜக வலுவாகவே காலூன்றிவிட்டது. ஆகவே அங்கிருந்து மற்ற மாவட்டங்களில் தன்னுடைய வளர்ச்சியை பெருக்குவதற்கு அந்தக் கட்சி இப்படியான வேலைகளை செய்து வருகிறது என்று தமிழகத்தில் பலர் தெரிவித்து வருகிறார்கள். ஆனால் … Read more

கோவையில் நடைபெறும் தொடர் அசம்பாவிதங்கள்! பொது மக்களுக்கு காவல்துறையினர் வைத்த முக்கிய வேண்டுகோள்!

கோவை கோட்டைமேடு பகுதியில் கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து காவல்துறையினரின் விசாரணை தீவிரமடைந்திருக்கிறது வெறிப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. பலரும் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். வழக்கு விசாரணையானது தேசிய புலனாய்வு அமைப்புக்கு பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. ஆனாலும் வேறு எந்த அசம்பாவிதமும் நடந்து விடுமோ என்ற அச்ச உணர்வு கோவை மக்களிடையே இருந்து வருகிறது. அதற்கேற்றவாறு காவல்துறையினர் நடத்தியதை சாரணையில் கோவை தொடர்வண்டி நிலையம் காவல்துறை ஆணையர் அலுவலகம் ரேஸ்கோர்ஸ் விக்டோரியா ஹால் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட … Read more

தமிழக அரசே எங்களை சார்ந்து தான் இருக்கிறது! மத்திய அமைச்சர் அதிரடி!

மத்திய அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி மாநில அரசின் திட்டம் தான் என்று திருடினாலும் மக்கள் மத்தியில் ஆழமாக பதிந்துள்ள மோடி என்ற மாபெரும் சக்தியை யாராலும் அழிக்க முடியாது என்று மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார். கோவை தெற்கு மாவட்ட பாஜக சார்பாக விவசாயிகள் சந்திப்பு நிகழ்ச்சி பொள்ளாச்சியில் நடைபெற்றது. வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் இந்த விழாவில் பேசியதாவது, நாடு முன்னேற வேண்டுமென்றால் விவசாயமும் … Read more

கோவை மாவட்டத்தில் கட்சியை பலப்படுத்த திமுக எடுத்த அதிரடி நடவடிக்கை! ஆளும் கட்சியினர் அதிருப்தி!

கடந்த சட்டசபை தேர்தலில் 10 வருடங்களுக்கு பிறகு ஆட்சி அரியணையை கைப்பற்றினாலும் திமுகவை பொறுத்தவரையில் கோவையில் 10 தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்தது.ஆளும்கட்சியாக இருந்ததால் பல்வேறு பராக்கிரமங்களை செய்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றது திமுக. இன்னும் 2 வருடங்களில் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலையில், அதற்குள் கோயமுத்தூர் மாவட்டத்தில் கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்த திமுக தலைமை திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. அந்த முயற்சியின் ஒரு பகுதியாக அதிமுக பாஜக தேமுதிக மக்கள் நீதி மையம் … Read more

இன்று இந்த 25 மாவட்டங்களில் கனமழை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தென்மேற்கு வங்க கடலில் இலங்கையை ஒட்டி இருக்கக்கூடிய பகுதிகளில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. ஆகவே வரும் 13ஆம் தேதி வரையிலும் தமிழ்நாடு முழுவதும் கனமழை தொடர்வதற்கான வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் ஒரு சில பகுதிகளில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புண்டு. தஞ்சை, நீலகிரி, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் இன்று பிற்பகல் வரையிலும் மிக கனமழை பெய்ததற்கான வாய்ப்புள்ளது. கோயம்புத்தூர், திருப்பூர், … Read more

மீண்டும் வந்துவிட்டாரா நித்தியானந்தா:? ஆசிரமம் இடிப்பு!! பல்லடம் அருகே பெரும் பரபரப்பு!

மீண்டும் வந்துவிட்டாரா நித்தியானந்தா:? ஆசிரமம் இடிப்பு!! பல்லடம் அருகே பெரும் பரபரப்பு! திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே நித்தியானந்தா என்று நினைத்து,சாமியார் ஒருவரின் ஆசிரமத்தை பொக்லைன் இந்திரன் மூலம் முழுவதுமாக இடித்து தரமட்டமாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை செல்வபுரத்தை சேர்ந்தவர் பாஸ்கரானந்தா என்னும் சாமியார்.இவர் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கரணம்பேட்டையில் ஆசிரமம் அமைக்க திட்டமிட்டு இருந்தார்.இதற்காக கடந்த 2018 ஆம் ஆண்டு செல்வகுமார் என்பவருக்கு சொந்தமான இடத்தை ரூபாய் 1.5 … Read more