சத்துணவு பணியாளர் தேர்வு நிறுத்திவைப்பு! என்ன காரணம்..?
அரசுப் பள்ளிகளில் சத்துணவு அமைப்பாளர், சமையலர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான தேர்வு நடைமுறையை நிறுத்திவைப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையல் உதவியாளர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த பணிக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, நேர்முகத் தேர்வு நடைபெற இருந்த நிலையில், கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் தமிழக அரசு சத்துணவுப் பணியாளர் பணியிடங்களுக்கான தேர்வு நடைமுறையை நிறுத்திவைப்பதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக … Read more