இந்தியாவில் உயர்ந்த தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களின் எண்ணிக்கை!
இந்தியாவில் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் நோய்த்தொற்று பரவல் இருந்து வருகிறது.இதனைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இருந்தாலும் ஆரம்பத்தில் இந்த நோயினை கட்டுப்படுத்துவது மிகவும் சிரமமாக இருந்தது. ஏனென்றால் பொதுமக்கள் அரசின் நடவடிக்கைகள் எதற்கும் ஒத்துழைப்பு வழங்காமல் இருந்தனர்.ஆனால் மெல்ல, மெல்ல பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்பட்டு அரசின் உத்தரவுகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்க தொடங்கியதால் நோய்தொற்று குறைய தொடங்கியது. இந்தநிலையில், நோய் தொற்று பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய … Read more