தமிழகத்தில் 70க்கு கீழ் சரிந்த நோய்த் தொற்று பாதிப்பு!
இந்தியாவில் கடந்த 2019 ஆம் வருடம் டிசம்பர் மாதத்தில் நோய்தொற்று ஊடுருவியது.பின்பு மெல்ல, மெல்ல, அந்த நோய்த்தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கியது.அதன் பின்னர் அதனை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அதில் இந்த நோய் தொற்றுக்கு எதிராக மிகப்பெரிய ஆயுதமாக திகழ்வது தடுப்பூசி அந்த தடுப்பூசியை நாடு முழுவதும் மிக விரைவாக செலுத்துவதற்கு மத்திய அரசு திட்டமிட்டு செயல்படுத்தியது. ஆனால் இந்த தடுப்பூசி செலுத்துவதில் சாதனைப் பட்டியலில் இடம்பிடித்தது தமிழகம் தான்.அதன் … Read more