அதள பாதாளத்திற்கு சென்ற நோய்த்தொற்று உயிரிழப்பு! தமிழக மக்கள் மகிழ்ச்சி!

0
69

தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 1,22,105 பேருக்கு நோய் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 11,450 ஆண்கள் 7799 பெண்கள் என்று ஒட்டுமொத்தமாக 19709 பேருக்கு புதிதாக நோய் தொற்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் 2897பேரும், கோயம்புத்தூரில் 2456 பேரும், செங்கல்பட்டில் 1430 பேரும், பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். குறைந்தபட்சமாக வேலூரில் 72 பேரும், பெரம்பலூரில் 40 பேரும், பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் நேற்று வெளிநாட்டிலிருந்து வந்த 4 பேர் உட்பட 12 வயதுக்கு உட்பட்ட 458 குழந்தைகளுக்கும், 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் 2989 பேருக்கும், நோய்தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் இதுவரையில் 33,45,220 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதில் 12 வயதிற்கு உட்பட்ட 1,24,105 குழந்தைகளும், 60 வயதிற்கு மேற்பட்ட 4,87,580 முதியவர்களும் அடங்குவர்.

தமிழ்நாட்டில் நேற்றைய நிலவரத்தின் அடிப்படையில் 2052 பேர் மருத்துவமனைகளில் நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் 3726 பேர் ஆக்சிஜன் வசதி படுக்கை கொண்ட வார்டுகளிலும், 10,30 பேர் தீவிர சிகிச்சை பிரிவிலும் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

நோய்த்தொற்றுக்கு தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனையில் 13 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 7 பேரும், என மொத்தமாக 20 பேர் நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி பலியாகிதமிழ்நாட்டில் நேற்று புதிதாக ஒரு லட்சத்து இருபத்தி இரண்டாயிரத்து 105 பேருக்கு நோய் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது இதில் 11 ஆயிரத்து 450 ஆண்கள் 1799 பெண்கள் என்று ஒட்டுமொத்தமாக 19709 பேருக்கு புதிதாக நோய் தொற்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் இரண்டாயிரத்து எண்ணூற்று தொண்ணூற்று ஏழு பேரும் கோயம்புத்தூரில் 2456 பேரும் செங்கல்பட்டில் 1430 பேரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் குறைந்தபட்சமாக வேலூரில் 72 பேரும் பெரம்பலூரில் 40 பேரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் தமிழ்நாட்டில் நேற்று வெளிநாட்டிலிருந்து வந்த 4 பேர் உட்பட 12 வயதுக்கு உட்பட்ட 458 குழந்தைகளுக்கும் 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் 2989 பேருக்கும் நோய்தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் இதுவரையில் 33,45,220 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதில் 12 வயதிற்கு உட்பட்ட 1, 24,105 குழந்தைகளும் ,60 வயதிற்கு மேற்பட்ட 4,87,580 முதியவர்களும் அடங்குவர்.

தமிழ்நாட்டில் நேற்றைய நிலவரத்தின் அடிப்படையில் 2052 பேர் மருத்துவமனைகளில் நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள் இதில் 3726 பேர் ஆக்சிஜன் வசதி படுக்கை கொண்ட வார்டுகளிலும், 1030 பேர் தீவிர சிகிச்சை பிரிவிலும், அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

நோய்த்தொற்றுக்கு தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனையில் 13 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 7 பேரும், என மொத்தமாக 20 பேர் நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி பலியாகியிருக்கிறார்கள். இதில் அதிகபட்சமாக சென்னையில் 6 பேரும், கோயமுத்தூரில் 3 பேரும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருச்சியில் தலா 2 பேரும் என உயிரிழப்பு நிகழ்ந்திருக்கிறது. நாகப்பட்டினம், தஞ்சை, திருவண்ணாமலை, திருவாரூர், தூத்துக்குடி, உள்ளிட்ட மாவட்டங்களில் தலா ஒருவரும் என 10 மாவட்டங்களில் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் இதுவரையில் ஒட்டுமொத்தமாகவே 37,564 பேர் நோய் தொற்றால் பலியாகியிருக்கிறார்கள்.

நோய்தொற்று பாதிப்பிலிருந்து நேற்று மட்டும் 25,506 பேர் குணமடைந்து வீடு திரும்பியிருக்கிறார்கள். இதில் அதிகபட்சமாக சென்னையில் 5,075 பேரும், கோயம்புத்தூரில், 3284 பேரும், செங்கல்பட்டில் 2218 பேரும், அடங்குவர் என்று சொல்லப்படுகிறது. இதுவரையில் 31,9,520 பேர் குணமடைந்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பாதித்த 1,98,130 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள் என்று சுகாதாரத் துறை வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.