திமுக – விசிக தொகுதி பங்கீடு.. “3+1” கிடைக்குமா?

திமுக – விசிக தொகுதி பங்கீடு.. “3+1″ கிடைக்குமா? திமுக மற்றும் விசிக வினரிடையே தொகுதி பங்கீடு குறித்த முதற்கட்ட பேச்சுவார்த்தை நடந்து முடிந்த நிலையில் விசிக மூன்று தனித் தொகுதிகளையும் ஒரு பொதுத் தொகுதியையும் கேட்டுள்ளது. கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலிலும், 2021 சட்டமன்ற தேர்தலிலும் திமுகவுடன் தொடர்ந்து கூட்டணி அமைத்து வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தற்போது 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் கூட்டணி குறித்து தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. கடந்த இரண்டு … Read more

மக்கள் போற்றிய தலைசிறந்த தோழர் பொதும்பு பொன்னையா!!

மக்கள் போற்றிய தலைசிறந்த தோழர் பொதும்பு பொன்னையா சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில் முக்கியமான கம்யூனிஸ்ட் கட்சித் தலைவராக விளங்கியவர், மதுரையைச் சேர்ந்த தியாகி தோழர் பொதும்பு பொன்னையா அவர்களைப் பற்றி இங்குப் பார்ப்போம். 1948ஆம் ஆண்டு நாடு முழுவதும் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது. அப்போது கம்யூனிஸ்ட் தலைவர்கள், தோழர்கள் காவல்துறையினரின்   கண்களில் படாமல் தலைமறைவாக செயல்பட்டு வந்தனர். கட்சி பணியும் ஆற்றினர். அந்தக் காலகட்டத்தில் தமிழ்நாட்டில் முக்கியமான கம்யூனிஸ்ட் தலைவராக விளங்கியவர் தியாகி தோழர் … Read more

ஆர் எஸ் எஸ் அமைப்பை தமிழக அரசும் திமுகவின் கூட்டணி கட்சிகளும் எதிர்ப்பதின் உள்நோக்கம் என்ன?

வரும் அக்டோபர் 2ம் தேதி காந்தியடிகளின் பிறந்த நாளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஊர்வலத்திற்கு தமிழக அரசு தடை விதித்திருக்கிறது. அந்த அமைப்பு அரசியல் கட்சி அல்ல அதற்கு மதவாத இயக்கம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அதன் மீது அரசுக்கு எழும் பயத்தில் நியாயம் உள்ளது. ஆனால் விடுதலை சிறுத்தைகள் கட்சியும், இடதுசாரி கட்சிகளும் ஒன்றிணைந்து சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக அதே நாளில் நடத்தவிருந்த மனித சங்கிலி போராட்டத்திற்குத் தடை விதித்திருப்பது எந்த வகையில் … Read more

திமுகவின் கிளை அமைப்பாக மாறியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி? தொண்டர்கள் வேதனை!

சென்ற 1925 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இன்னும் 3 வருடங்களில் நூற்றாண்டை கொண்டாடவிருக்கிறது. 1951 ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் முக்கிய அரசியல் சக்தியாக உருவெடுத்த இந்த கட்சி தற்போது வலுவிழள்ளது. திமுக அதிமுக என மாறி, மாறி, கூட்டணியமைத்து சில நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை பெற்று வரும் இந்த கட்சி, கடந்த லோக்சபா தேர்தல் முதல் திமுக கூட்டணியில் இருந்து வருகிறது. லோக்சபாவில் அந்தக் கட்சிக்கு இருக்கின்ற இரண்டு நாடாளுமன்ற … Read more

தொகுதி பங்கீட்டில் திமுக காட்டிய கறார்! கூட்டணியை விட்டு விலகிய முக்கிய கட்சி அதிர்ச்சியில் ஸ்டாலின்!

திமுக கூட்டணியில் இடம் பெற்றிருக்கிற கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடத்துவதற்கு திமுக சார்பாக டி ஆர் பாலு அவர்களின் தலைமையில் ஏழு பேர் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த குழு காங்கிரஸ் மற்றும் மதிமுக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி போன்ற கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையை நடத்தியிருக்கிறது. ஆனாலும் திமுகவின் தலைமையால் கூட்டணி கட்சிகள் கேட்கும் தொகுதிகளை … Read more