நாமக்கல் மாவட்டத்தில் லாரி மற்றும் கிரேன் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

A truck and a crane collided head-on in Namakkal district. There is a lot of excitement in the area!

நாமக்கல் மாவட்டத்தில் லாரி மற்றும் கிரேன் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! அப்பகுதியில் பெரும் பரபரப்பு! நாமக்கல் மாவட்டத்தில் குமாரபாளையம் அருகே குப்பாண்டி பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடாசலம் (45). இவர் கிரேன் வண்டியை வாடகைக்கு ஓட்டி வருகிறார். மேலும் பவானி அருகே வரதநல்லூரைச் சேர்ந்தவர் சுந்தரம் (52). இவர் கூலி தொழில் செய்து வருகிறார். மேலும் நேற்று மதியம் ஒரு மணி அளவில் கிரேன் வண்டியை வெங்கடாஜலம் ஓட்ட சுந்தரம் அதே வண்டியில் அமர்ந்து வந்து … Read more

கிரேன் சரிந்து விழுந்ததில் 10 பேர் பலி?

ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் ஹிந்துஸ்தான் கப்பல்கட்டும் தளத்தில் புதிதாக வாங்கப்பட்டிருந்த கிரேனை பரிசோதனை செய்து கொண்டிருந்தனர்.அப்பொழுது கிரேன் திடீரென சரிந்து விழுந்தது.உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு காயமடைந்தவர்களையும் உயிரிழந்தவர்களையும் மீட்டெடுத்தனர்.இந்த விபத்தில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காயமடைந்தவர்களை அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்து சிகிச்சை வழங்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.கிரேன் சரிந்து விழுந்தில் சம்பவ இடத்திற்கு வந்த … Read more