கேப்டனுக்கு முக்கியத்துவம் தருவதில்லை

கேப்டனுக்கு முக்கியத்துவம் தருவதில்லை

கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணாமாக போட்டிகள் எதுவும் நடைபெறாத நிலையில்  இந்தியாவில் நடக்கும் ஐ.பி.எல். தற்போது துபாயில் நடக்கும் என உறுதியாகியுள்ளது. இந்த நிலையில் ரோகித் சர்மா பேசும்போது நான் எப்பொழுதும் கேப்டனுக்கு முக்கியத்துவம் தருவதில்லை அணியில் உள்ள மற்ற வீரர்களின் செயல்பாடுகளே முக்கியம். மேலும் இவ்வளவு காலம் விளையாடாமல் முடங்கி இருப்பது இது தான் முதல்முறையாகும். இந்தியாவை விட வெயிலின் தாக்கம் அங்கு அதிகமாகவே இருக்கும் என்பதை நான் உணர்வேன். ஆனால் போதுமான காலஅவகாசம் இருப்பதால் … Read more

ஸ்பான்சரில் இருந்து விலகிய விவோ

ஸ்பான்சரில் இருந்து விலகிய விவோ

உலகம் முழுவதும் கொரோனவால் பல்வேறு துறைகள் பாதிக்கபட்டுள்ளன அந்த வகையில் அனைத்து விதமான போட்டிகளும் தள்ளிவைக்கப்பட்டது. கடந்த மூன்று மாதங்களாக எந்த போட்டியும் நடைபெறவில்லை. தற்போது இங்கலாந்தில் மட்டுமே ரசிகர்களின்றி போட்டி நடைபெறுகிறது. கடந்த மே மாதமே இந்தியாவில்  நடக்க இருந்த ஐ.பி.எல் போட்டி கொரோனவால் ஒத்திவைக்கபட்ட நிலையில் தற்போது துபாயில் போட்டி நடத்த அனுமதி கிடைத்துள்ளது. இந்த போட்டியின் ஸ்பான்சராக விவோ நிறுவனம் இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது இந்திய – சீனா எல்லை பிரச்சனையால் … Read more

வீரர்களுக்கு எச்சரிக்கை விடுத்த கிரிக்கெட் வாரியம்

வீரர்களுக்கு எச்சரிக்கை விடுத்த கிரிக்கெட் வாரியம்

கொரோனா உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அனைத்து நாடுகளும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவிகின்றன. இதன் காரணமாக அனைத்து தொழில்களும் முடக்கத்தில் உள்ளன. அந்த வகையில் விளையாட்டுத் துறைகளும் பாதிக்கபட்டுள்ளன. எந்தவித போட்டிகளும் கடந்த மூன்று மாதங்களாக நடைபெறவில்லை. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் ஏப்ரல் மாதம் தொடங்க இருந்தன. ஆனால் இந்தியாவில் தற்போது கொரோனா தீவிரமாக பரவி வருவதால் போட்டியை இங்கு நடத்துவது கடினம். அதனால் ஐக்கிய அரபு அமீரகத்தில் … Read more

விராட்கோலி சாதனை

விராட்கோலி சாதனை

கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக மூன்று மாதங்களாக எந்த போட்டியும் நடக்கவில்லை தற்போது இங்கிலாந்தில் மட்டும் ரசிகர்கள் இல்லாமல் போட்டியை நடத்தி வருகின்றனர். தற்போது ஒரு நாள் போட்டியின் தரவரிசை பட்டியலை  ஐ.சி.சி வெளியிட்டது. இதில் 871 புள்ளிகளுடன்  தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார் இந்திய கேப்டன் விராட்கோலி ரோகித் சர்மா, பாபர் அசாம் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் இருகின்றனர். அயர்லாந்துக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் சதம் அடித்த இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் ஒரு இடம் … Read more

பாபர் அசாம் அபாரம்

பாபர் அசாம் அபாரம்

இங்கிலாந்து – பாகிஸ்தான் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நேற்று  தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்கை  தேர்வு செய்தது. தொடக்க வீரரான அபித் அலி நீண்ட நேரம் களத்தில் தாக்குபிடிக்கவில்லை 16 ரன்கள்களில் தனது விக்கட்டை பறிகொடுத்தார். அடுத்து களம் இறங்கிய கேப்டன் அசார் அலி டக்அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். பின்பு 3-வது விக்கெட்டுக்கு சோடி சேர்ந்த ஷான் மசூட் மற்றும் பாபர் அசாம்  சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர். அபாரமாக ஆடிய பாபர் … Read more

இங்கிலாந்து – பாகிஸ்தான் முதல் டெஸ்ட் போட்டி சற்றுமுன் தொடங்கியது

இங்கிலாந்து - பாகிஸ்தான் முதல் டெஸ்ட் போட்டி சற்றுமுன் தொடங்கியது

கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து விதமான விளையாட்டு போட்டிகளும் கடந்த மார்ச் மாதம் முதல் தள்ளிவைக்கப்பட்ட நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கடந்த மாதம் விளையாட தொடங்கியது. அதற்கு வெஸ்ட் இண்டீஸ் அணி சம்மதம் தெரிவித்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் 2 – 1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியது. அடுத்ததாக அயர்லாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட இங்கிலாந்து சென்றது. இதில் 2 … Read more

எம்.எஸ் தோனி சாதனையை முறியடித்து இங்கிலாந்து கேப்டன் மோர்கன் உலக சாதனை

எம்.எஸ் தோனி சாதனையை முறியடித்து இங்கிலாந்து கேப்டன் மோர்கன் உலக சாதனை

அயர்லாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட இங்கிலாந்து சென்றது. முதல் இரண்டு போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் இரு அணிக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று மாலை தொடங்கியது. டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 49.5 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 328 ரன்கள் குவித்தது. 329 ரன்கள் … Read more

இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான புள்ளிவிவரங்கள்

இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான புள்ளிவிவரங்கள்

பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாட கடந்த மாத இறுதியில் இங்கிலாந்து சென்றது. கடந்த ஒருவாரமாக பாகிஸ்தான் அணி பயிற்சியில் ஈடுபட்டு வந்தன. இந்நிலையில் இரு அணிக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஓல்ட் டிராஃபோர்ட்  கிரிக்கெட் மைதானத்தில் இன்று மதியம் 3.30pm மணிக்கு தொடங்குகிறது. இங்கிலாந்துக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான முக்கிய புள்ளிவிவரங்கள் 0-6 – 2018 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸில் வென்றதிலிருந்து ஆசியாவிற்கு வெளியே விளையாடிய ஆறு டெஸ்ட் போட்டிகளிலும் … Read more

இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்

இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்

கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து விதமான விளையாட்டு போட்டிகளும் கடந்த மார்ச் மாதம் முதல் தள்ளிவைக்கப்பட்ட நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கடந்த மாதம் விளையாட தொடங்கியது. அதற்கு வெஸ்ட் இண்டீஸ் அணி சம்மதம் தெரிவித்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் 2 – 1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியது. அடுத்ததாக அயர்லாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட இங்கிலாந்து சென்றது. இதில் 2 … Read more

இமாலய இலக்கை 3 விக்கெட் மட்டுமே இழந்து இங்கிலாந்தை புரட்டி எடுத்த அயர்லாந்து அணி

இமாலய இலக்கை 3 விக்கெட் மட்டுமே இழந்து இங்கிலாந்தை புரட்டி எடுத்த அயர்லாந்து அணி

கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து விதமான விளையாட்டு போட்டிகளும் கடந்த மார்ச் மாதம் முதல் தள்ளிவைக்கப்பட்ட நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கடந்த மாதம் விளையாட தொடங்கியது. அதற்கு வெஸ்ட் இண்டீஸ் அணி சம்மதம் தெரிவித்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. அடுத்ததாக அயர்லாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட இங்கிலாந்து சென்றது. முதல் இரண்டு போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் இரு அணிக்கும் … Read more