இரண்டு பொண்டாட்டி வைத்திருந்தவர் வீட்டில் கத்திக்குத்து!
இரண்டு பொண்டாட்டி வைத்திருந்தவர் வீட்டில் கத்திக்குத்து! இந்த காலக்கட்டத்தில் 1 பொண்டாட்டி வைத்து சமாளிப்பதே பெரும் கவலையாக இருக்கிறது.ஆனால் சேலம் அருகே 2 பொண்டாட்டி கட்டிய வீட்டில் கத்திக்குத்து நடந்துள்ளது.சேலம் மாவட்டம் கருமத்துறை அருகே உள்ள அத்துமரத்து வலவு பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை.இவருக்கு இரு மனைவிகள் உள்ளனர்.மூத்த மனைவி உண்ணாமலைக்கு சின்னதம்பி வயது (41) மற்றும் ராஜேந்திரன் என இரு மகன்கள் உள்ளனர்.அதனையடுத்து 2 வது மனைவி சின்னம்மாளுக்கு முனியப்பன் மற்றும் பூபாலன் என இரு மகன்களுள் … Read more