தமிழகத்தில் ஜூலை 1 முதல் வணிக சமையல் எரிவாயுவின் விலை மாற்றம்!! ரூ.8 உயர்வு!!

Commercial cooking gas price change in Tamil Nadu from July 1!! Increase of Rs.8!!

தமிழகத்தில் ஜூலை 1 முதல் வணிக சமையல் எரிவாயுவின் விலை மாற்றம்!! ரூ.8  உயர்வு!! தமிழகத்தில் வணிக பயன்பாட்டிற்காக பயன்படுத்தும் சமையல் எரிவாயுவின் விலை ரூ.8  உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில்,சென்னை மாவட்டத்தில் ஜூலை 1 ஆனா  இன்று முதல் வணிக பயன் பாட்டுக்கான சமையல் ஏரிவாயுவின் விலை ரூ.8  காசுகள் உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.  இதன் விலை உயர்வுக்கு காரணம்  கச்சா எண்ணெயின் விலை உயர்ந்து இருப்பதால் சமையல் எரிவாயுவின் விலையும் உயர்த்த பட்டுக்கின்றது. இன்று அமெரிக்காவின் ரூபாய் … Read more

சமையல் எரிவாயுவின் விலை குறைந்தது! மகிழ்ச்சியில் மூழ்கிய பயனாளர்கள்!!

சமையல் எரிவாயுவின் விலை குறைந்தது! மகிழ்ச்சியில் மூழ்கிய பயனாளர்கள்! சமையல் எரிவாயுவின் விலை குறைந்ததாக எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளதால் சமையல் எரிவாயு சிலிண்டரை பயன்படுத்தும் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளனர். பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலைக்கு ஏற்ப நிர்ணயித்துக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அது போல சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையையும் எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்துக் கொள்கின்றன. ஒவ்வொரு மாதமும் சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப … Read more

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை!! எந்தவித மாற்றமில்லை!!

Today's Petrol and Diesel Price!! No change!!

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை!! எந்தவித மாற்றமில்லை!! சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இவற்றின் அடிப்படையில் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் தினந்தோறும் மாற்றம் ஏற்படுகிறது. பெட்ரோல் மற்றும் டீசலுக்கான விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் தீர்மானிக்கின்றன. கச்சா எண்ணையின் விலையில் மாற்றம் எதுவும் இல்லாததால் சில நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் எந்த வித மாற்றமும் இல்லாமல் அதே விலை தொடர்கிறது. இன்றைய பெட்ரோல் … Read more

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை அதிரடி உயர்வு! உணவக உரிமையாளர்கள் அதிர்ச்சி!

Cylinder price for commercial use increased dramatically! Restaurant owners shocked!

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை அதிரடி உயர்வு! உணவக உரிமையாளர்கள் அதிர்ச்சி! சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப டீசல், பெட்ரோல், சமையல் எரிவாயு விலையை  எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றது. அதன் அடிப்படையில் சமையல் கேஸ் சிலிண்டர் விலை மாதம்தோறும் ஒன்றாம் தேதியில் நிர்ணயிக்கப்படும். அந்த வகையில் புதிய விலை நடைமுறைக்கு கொண்டு வரப்படுகின்றது. சிலிண்டர் விலை நிர்ணயத்தில் பெரும்பாலும் அதன் விலை அதிகரித்த வண்ணமே இருந்து வருகிறது. தொடர்ந்து விலை உயர்ந்து … Read more

வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி! பெட்ரோல் விலை 40 ரூபாய் குறைவு!

Motorists rejoice! Petrol price 40 rupees less!

வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி! பெட்ரோல் விலை 40 ரூபாய் குறைவு! சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்து காணப்படுகின்றது. இந்நிலையில் இந்தியாவில் 124 வது நாளாக பெட்ரோல் ,டீசல் ஆகியவற்றின் விலையில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. அதனால்  தமிழகத்தில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டர் ரூ102 ஆக விற்பனையாகி வருகின்றது. இந்நிலையில் இலங்கையில் நேற்று முதல் பெட்ரோல் விலை குறைந்துள்ளது. அந்த வகையில் 92 ரக பெட்ரோலின் விலையில் 40ரூபாய் குறைந்துள்ளது. அதனால் தற்போது … Read more

98 நாளாக மாற்றமில்லை! இன்றை பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்!

98th day no change! Today's price of petrol and diesel!

98 நாளாகியும்  மாற்றமில்லை! இன்றை பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்! கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலையில் நீடித்து வருகிறது. இந்நிலையில் பெட்ரோல்,டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை .அதன்படி இன்றைய பெட்ரோல் ,டீசல் விலை நிலவரத்தை பார்க்கலாம். சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. … Read more

இதன் விலையேற்றம் உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்! பிரபல நாட்டில் வருத்தம் தெரிவித்த இந்தியா!

Its pricing will have a huge impact globally! India mourns in famous country!

இதன் விலையேற்றம் உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்! பிரபல நாட்டில் வருத்தம் தெரிவித்த இந்தியா! தற்போது உலக அளவில் பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரி பொருட்களை அதிகமாக பயன்படுத்தும் 3 வது மிகப் பெரிய நாடாக இந்தியா திகழ்கிறது. இந்த நிலையில் கடந்த மே மாதத்திலிருந்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இதுவரை இல்லாத அளவிற்கு மிகுந்த உச்சத்தைத் தொட்டது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கு கச்சா எண்ணெய் விலை ஏற்றம் … Read more