#IPL2024 | சரவெடியாய் பஞ்சாப்! சமாளிக்குமா சிஎஸ்கே! அனல் பறக்கப்போகும் ஆட்டம்!
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பஞ்சாப் கிங்ஸ் அணி எதிர்கொள்ள உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை ஆடிய 9 ஆட்டங்களில் 5 வெற்றி, தோல்வி என 10 புள்ளிகள் உடன் புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. அதிரடியாக ஆடி வெற்றிகளை குவித்து வந்த சன்ரைசஸ் ஹைதராபாத் அணியை, 78 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார … Read more