அட!! இத்தனை நாட்களாக இது தெரியாமல் போய்விட்டதே!! ஒரு கொத்து இலையில் இவ்வளவு பயன்களா?
அட!! இத்தனை நாட்களாக இது தெரியாமல் போய்விட்டதே!! ஒரு கொத்து இலையில் இவ்வளவு பயன்களா? முருங்கைக் கீரை பற்றி பலரும் அறியாத மருத்துவ பயன்களை பற்றி இங்கு அறிந்து கொள்ளலாம். நம்மில் பலருக்கு முருங்கைக் கீரையை கடைசியாக எப்போது சாப்பிட்டோம் என்று யோசித்தால் கண்டிப்பாக விடை தெரியாது. விலை மலிவாக கிடைக்கும் காரணத்தினால் முருங்கைக் கீரையை யாரும் அதிகமாக உபயோகப்படுத்துவதில்லை. இப்போது இருக்கும் குழந்தைகளுக்கு முருங்கைக்கீரை என்றால் சுத்தமாக பிடிக்காது. இனிமேலாவது அதில் இருக்கக்கூடிய மருத்துவ குணங்களை … Read more