தேங்காயுடன் இந்த 2 பொருளை சேர்த்தால் இவ்வளவு நன்மைகளா!! கண்டிப்பா ட்ரை பண்ணுங்க!!
தேங்காயுடன் இந்த 2 பொருளை சேர்த்தால் இவ்வளவு நன்மைகளா!! கண்டிப்பா ட்ரை பண்ணுங்க!! ஏராளமானோருக்கு தீராத ஒரு பிரச்சினை தான் ஜாயிண்ட் பெயின்ஸ். அதாவது முழங்கால் வலி மூட்டு வலி இடுப்பு வலி முதுகு வலி நடக்கும் போது மூட்டில் சத்தம் வருவது என பல வலிகள் ஏற்படுகிறது. இந்த அனைத்து பிரச்சினைகளையும் சரி செய்யக்கூடிய ஒரு ஆயுர்வேதிக் ரெமிடியை எவ்வாறு தயாரிப்பது அதை எப்போது உபயோகிப்பது என்பது குறித்து விரிவாக கீழே பார்ப்போம். தேவையான பொருட்கள்: … Read more