திமுக அரசை கண்டித்து போராட்டத்தில் இறங்கிய முன்னாள் அமைச்சர்!
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்த நிலையில், தற்போது விழுப்புரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் திமுகவை கண்டித்து போராட்டத்தில் இறங்கி இருக்கின்றார்.சென்ற அதிமுக ஆட்சிக்காலத்தில் திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தில் இருந்து பிரிந்து விழுப்புரத்தை தலைமையிடமாக கொண்டு புதிதாக பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது அரசாணையும் வெளியிடப்பட்டது. இந்தப் பல்கலைக்கழகத்திற்கு டாக்டர் ஜெயலலிதா பல்கலைக்கழகம் என்று பெயர் சூட்டப்பட்டு சென்ற பிப்ரவரி மாதம் 26ஆம் … Read more