சர்வாதிகாரத்துடன் நடக்கும் ஸ்டாலினுக்கு மக்கள் சரியான பாடத்தைக் கற்பித்திருக்கின்றனர்-அமைச்சர் சி.வி.சண்முகம்
சர்வாதிகாரத்துடன் நடக்கும் ஸ்டாலினுக்கு மக்கள் சரியான பாடத்தைக் கற்பித்திருக்கின்றனர்-அமைச்சர் சி.வி.சண்முகம் சர்வாதிகாரத்துடன் நடக்கும் ஸ்டாலினுக்கு மக்கள் சரியான பாடத்தைக் கற்பித்திருக்கின்றனர் என ஆளும் அதிமுகவை சார்ந்த சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்றதொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுகளில், இரு தொகுதிகளிலும் அதிமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், இந்த வெற்றி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியதாவது, பொய் பேசிக் கொண்டிருக்கும், ஆணவம், அகம்பாவம், சர்வாதிகாரத்துடன் நடக்கும் ஸ்டாலினுக்கு இந்த தேர்தல் … Read more