இரண்டு மணி நேரம் சார்ஜ் 20 கிலோமீட்டர் தூரம் பயணம்! சேலம் இளைஞரின் அசத்தல் கண்டுபிடிப்பு!

Another Jaybeam to host in Salem! Chief's Action Order!

இரண்டு மணி நேரம் சார்ஜ் 20 கிலோமீட்டர் தூரம் பயணம்! சேலம் இளைஞரின் அசத்தல் கண்டுபிடிப்பு! இக்காலகட்டம் இளைஞர்கள் அவர்களுக்கு ஏற்றவாறு பல கண்டுபிடிப்புகளை உருவாக்கி வருகின்றனர். அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் வாழப்பாடியை சேர்ந்த ஓர் இளைஞர் குறைந்த செலவில் பேட்டரி மிதிவண்டி கண்டு பிடித்து அசத்தியுள்ளார்.சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்து உள்ள கிராமம் தான் வைத்திய கவுண்டன் புதூர். இந்த கிராமத்தில் சுரேஷ் என்ற இளைஞர் பேஷன் டெக்னாலஜி பட்டம் பெற்றுள்ளார்.சேலத்தில் உள்ள நீதிமன்றத்தில் … Read more

இனி பெட்ரோலே வேண்டாம்., விலை ஏற்றத்தால் குதிரை வண்டி, சைக்கிளுக்கு மாறிய வாகன ஓட்டிகள்!!

இனி பெட்ரோலே வேண்டாம்., விலை ஏற்றத்தால் குதிரை வண்டி, சைக்கிளுக்கு மாறிய வாகன ஓட்டிகள்!!

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டி விற்கிறது. இதன் காரணமாக புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலத்தில் பைக்குகளில் பந்தாவாக வலம் வந்தவர்கள் இப்போது மணிவாசகத்திடம் சரணடைந்து இருக்கின்றனர். கொத்தமங்கலத்தை சேர்ந்த சைக்கிள் பழுது பார்க்கும் மணிவாசகம் கடைக்கு தான் தற்போது அனைத்து வாகன ஓட்டிகளும் செல்கின்றனர். ஏனெனில், கொத்தமங்கலத்தில் பெட்ரோல் விலை மிகவும் வேகமாக அதிகமாகி கொண்டிருப்பதால் கையில் பணம் இல்லாமல் வேறு வழி இன்றி சைக்கிளுக்கு மாற முடிவு செய்துவிட்டனர்.பல வருடங்களுக்கு முன்பு வீட்டில் … Read more

சைக்கிள் உபயோகத்தை ஊக்குவிக்க சென்னை மாநகராட்சியின் புதிய முயற்சி !!

சைக்கிள் உபயோகத்தை ஊக்குவிக்க சென்னை மாநகராட்சியின் புதிய முயற்சி !!

சென்னையில் வசிக்கும் பொதுமக்களிடம் சைக்கிள் உபயோகத்தினை ஊக்குவிக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி எடுத்து வருகின்றது. அதன்படி ஊரடங்கு காலத்தில் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த சைக்கிள் ஷேரிங் திட்டம், கடந்த ஜூன் மாதம் முதல் சென்னை மாநகராட்சியில் மீண்டும் துவங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம்  தற்போது வாடகை சைக்கிள்களை தங்களது வீட்டிற்கு எடுத்துச் செல்லும் புதிய வசதியை ஒன்றை சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்தியது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பொதுமக்கள் வாடகை அடிப்படைகளில் சைக்கிள்களை வீட்டிற்கு எடுத்துச் … Read more