இவர்களுக்கு மட்டும் தான் சிலிண்டர் விலையில் மாற்றம்! எண்ணெய் நிறுவனம் வெளியிட்ட அதிர்ச்சி பட்டியல்!

இவர்களுக்கு மட்டும் தான் சிலிண்டர் விலையில் மாற்றம்! எண்ணெய் நிறுவனம் வெளியிட்ட அதிர்ச்சி பட்டியல்!  ஓராண்டு காலத்தில் வீட்டு உபயோகம் மற்றும் வணிக உபயோகம் சிலிண்டர் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் ஏறிவிட்டது.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மற்றும் அமெரிக்கா டாலரின் இந்திய மதிப்பு ஏற்றம் இறக்கம் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.கடந்த மாதத்தில் மட்டும் இரண்டு முறை வீட்டு சமையல் எரிவாயு விலையை ஏற்றிவிட்டனர். அதே போல கடைகளில் உபயோகம் செய்யும் சிலிண்டர் … Read more

சிலிண்டர் விபத்து ஏற்பட்டால் இன்சூரன்ஸ் பாலிசி உண்டு.. உங்களுக்கு தெரியுமா? எப்படி உரிமைகோர்வது?..

சிலிண்டர் விபத்து ஏற்பட்டால் இன்சூரன்ஸ் பாலிசி உண்டு.. உங்களுக்கு தெரியுமா? எப்படி உரிமைகோர்வது?..

நாம் தினமும் சமையல் செய்ய பயன்படுத்தும் எல்.பி.ஜி கேஸ் சிலிண்டருக்கு காப்பீடு உண்டு என்பது நம்மில் பலருக்குத் தெரியாத ஒன்று.நகரத்தில் இருக்கும் மக்களாவது அவ்வப்போது இணையத்தில் படித்து எல்.பி.ஜி கான காப்பீடுகளைப் பற்றி அறிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால் கிராமப்புறங்களில் வசிக்கும் பெரும்பாலான மக்களுக்கு இப்படி ஒன்று இருப்பதே தெரிவதில்லை.

ஒரு LPGசிலிண்டர் வாங்கி அது தீர்ந்து இன்னொரு சிலிண்டர் நம் வீட்டு வாசலில் வந்து இறங்கும் அந்த நேரம் வரை அதை பயன்படுத்தும் ஒவ்வொரு வாடிக்கையாளரின் பெயரிலும் காப்பீட்டுத் தொகையும் அதனுடன் வந்து சேர்கின்றது.சிலிண்டர் விபத்து நேர்ந்து அதன் காரணமாக உயிரிழப்புகள் நேர்ந்தால் சட்டப்படி அந்த குடும்பம் ரூ.50 லட்சம் வரை சம்பந்தப்பட்ட நிறுவனத்திலிருந்து காப்பீட்டுத் தொகை பெற முடியும்.

ஒரு நபருக்கு ரூ.10 லட்சம் வரையும் இழப்பீட்டைப் பெறலாம். ஒருவேளை விபத்தால் மரணம் ஏற்பட்டால் இறந்த ஒவ்வொரு நபருக்கும் தலா ரூ.5 லட்சம் காப்பீட்டுத் திட்டத்திலிருந்து வழங்கப்படும்.மேலும் மருத்துவக் காப்பீடாக ஒரு விபத்துக்கு ரூ.15 லட்சம் வரை பெற முடியும்.கேஸ் சிலிண்டருக்கான இன்ஷூரன்ஸை சிலிண்டர் வைத்திருப்பவர்கள் எடுக்கத் தேவையில்லை. அதை சிலிண்டர் டிஸ்ட்ரிபியூட்டரே எடுத்து விடுவார்.அரசு விதிமுறையின் படி கேஸ் சிலிண்டர் விநியோகம் செய்பவர்கள் தங்கள் கொடுக்கும் காஸ் இணைப்புக்கு கட்டாயம் இன்ஷூரன்ஸ் எடுக்க வேண்டும்.

இந்த பாலிசியின்படி இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் பிரீமியம் தொகையை வாடிக்கையாளர்களிடமிருந்துஎண்ணெய் நிறுவனங்கள் பெறக்கூடாது. பிரீமியம் செலவுகள் அனைத்தும் நிறுவனத்தையே சேரும்.இதனைத்தொடர்ந்து
எப்படி க்ளெய்ம் செய்வது என்று பார்ப்போம்.
நீங்கள் இணைப்பு வைத்திருக்கும் எண்ணெய் நிறுவனம் எடுத்திருக்கும் இன்ஷூரன்ஸ் விநியோகஸ்தர் எடுத்திருக்கும் இன்ஷூரன்ஸ் என இரண்டு இன்ஷூரன்ஸ் இருக்கும். இதில் சிலிண்டரில் விபத்து ஏதும் ஏற்பட்டால் அதை உடனடியாக விநியோகஸ்தருக்குத் தெரிவிக்க வேண்டும்.

இந்த விபத்தை நேரில் ஆய்வு செய்து அதை இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்குத் தெரிவிப்பார்.காவல் துறைக்கு அந்த விபத்தைத் தெரிவிக்க வேண்டு.இன்ஷூரன்ஸ் அதிகாரி விபத்து நடந்த இடத்தை நேரில் ஆய்வு செய்து உங்களின் உரிமைகோரவும் தொகையை நிர்ணயிப்பார். இதில் சிலிண்டர் இணைப்பு பெற்றிருக்கும் முகவரி நபரின் பெயர் ஆகியவை சரியாக இருக்க வேண்டும்.

கேஸ் டிஸ்ட்ரிபியூட்டர் வரத் காலதாமதமானால் விபத்து ஏற்பட்டு பொருள்கள் சேதம் அடைந்ததற்கான ஆதாரத்தை நீங்கள் வைத்திருக்க வேண்டும். தரை சேதம் அடைந்திருந்தால் அதை கேஸ் டிஸ்ட்ரிபியூட்டர் வரும்வரை அப்படியே வைத்திருக்கலாம் அல்லது அதைச் சரி செய்ததற்கான ரசீதை வைத்திருக்க வேண்டும்.
சிலிண்டர் இன்ஷூரன்ஸைப் பொறுத்தவரை இவ்வளவு தொகைக்குதான் உரிமைகோரவும் என எந்தவிதமான வரைமுறையும் கிடையாது.விபத்தின் தன்மையைப் பொறுத்தும் அதன் பாதிப்பைப் பொறுத்தும் உரிமைகோரவும் தொகை வித்தியாசப்படும்.

சிலிண்டர் விலை திடீரென்று உயர்வு! பொதுமக்கள் அதிர்ச்சி!

Cylinder price suddenly increased! Public shock!

சிலிண்டர் விலை திடீரென்று உயர்வு! பொதுமக்கள் அதிர்ச்சி! நாடு முழுவதும் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களுக்கு ஐந்து கோடி சமையல் சிலிண்டர் இணைப்புகள் வழங்குவதற்கான உஜ்வாலா யோஜனா திட்டத்தை மோடி அரசு  உருவாக்கியது. இதற்கான மத்திய அரசு 8 கோடி நீதி ஒதுக்கி உள்ளது. மேலும் கொரோனா ஊரடங்கு காலத்தில்  இந்த திட்டத்தின் கீழ் 6 கோடி இலவச சமையல் சிலிண்டர்கள் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் சிலிண்டர் விலை மாற்றம் செய்யப்படுவது வழக்கம். அதன்படி ஒவ்வொரு … Read more

இந்த மாதம் கேஸ் சிலிண்டர் விலை சற்று குறைவு!

Gas cylinder price is slightly lower this month!

இந்த மாதம் கேஸ் சிலிண்டர் விலை சற்று குறைவு! ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் சிலிண்டர் விலை மாற்றம் செய்யப்படுவது வழக்கம். அதன்படி ஒவ்வொரு மாதமும் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. சமையல் கேஸ் மற்றும் பயன்பாடு சிலிண்டர் விலை மத்திய எண்ணெய் நிர்வாகிகள் மாதந்தோறும் நிர்ணயித்து வருகின்றனர். தற்போது சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 2 ஆயிரத்து மேல் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஒவ்வொரு மாதமும் 1ம் தேதி எண்ணெய் நிறுவனங்கள் புதிய … Read more

அதிர்ச்சி! சென்னையில் 1000 ஐ கடந்த சமையல் எரிவாயு சிலிண்டர் விலை!

இந்தியாவில் தொடர்ந்து வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிகரித்து வருகிறது. ஏற்கனவே பலமுறை வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில், தற்சமயம் வரையில் 965 ரூபாய்க்கு ஒரு சிலிண்டர் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை இன்று மேலும் 50 ரூபாய் அதிகரித்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்திருக்கின்றன. இதன் காரணமாக, வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 1,015 ரூபாய்க்கு … Read more

வணிகர்களுக்கு ஷாக் கொடுத்த சிலிண்டர் விலை! ஆனால் இல்லத்தரசிகள் பெரும் மகிழ்ச்சி காரணம் இதுதான்!

சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் வணிக பயன்பாடு சிலிண்டர் விலையை மத்திய எண்ணெய் நிறுவனங்கள் மாதம்தோறும் நிர்ணயம் செய்து வருகின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தினடிப்படையில் கேஸ் சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் எண்ணெய் நிறுவனங்கள் புதிய விலையை நிர்ணயம் செய்து அறிவிக்கின்றன. இந்த சூழ்நிலையில், இந்த மாதத்திற்கான விலை நிர்ணயம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. இதில் வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் எரிவாயு சிலிண்டரின் விலை 268.50 உயர்த்தப்பட்டது. … Read more

இனி 3 சிலிண்டர்கள் பிரீ! மகிழ்ச்சி வெள்ளத்தில் மக்கள்!

No more 3 cylinders Free! People with joy!

இனி 3 சிலிண்டர்கள் பிரீ! மகிழ்ச்சி வெள்ளத்தில் மக்கள்! 2017 ஆம் ஆண்டு உத்தரபிரதேச சட்டசபை தேர்தல் நடைபெற்றது. உத்திரபிரதேசத்தில் மொத்தம் நானூற்று மூன்று தொகுதிகள் உள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி சமாஜ்வாதி கட்சி உடன் இணைந்து போட்டியிட்டது. அவற்றில் 114 இடங்களில் ஏழு இடங்களில் மட்டுமே வெற்றி கண்டது. இம்முறை பாஜகவை எதிர்த்து அதிக தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று எண்ணி காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பல நடவடிக்கைகளை … Read more

ஒன் போன் 1 நியூ சிலிண்டர்! அசத்தும் இந்தியன் ஆயில் நிறுவனம்!

One Phone 1 New Cylinder! Awesome Indian Oil Company!

ஒன் போன் 1 நியூ சிலிண்டர்! அசத்தும் இந்தியன் ஆயில் நிறுவனம்! நகரத்து மக்கள் முதல் அனைவரும் வேலையை தேடி ஓடுகின்றனர்.அந்தவகையில் அவர்களின் தேவையை முடிந்தவரை டெக்னாலஜி பயன்படுத்தி இருந்த இடத்தில் இருந்து கொண்டே முடிக்க முயல்கின்றனர்.அதனால் வர்களின் நலன் கருதி இந்தியன் ஆயில் நிறுவனம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதாவது நாடு முழுவது உள்ள அனைவரும் தாங்கள் புதிய கேஸ் சிலிண்டர் இணைப்பு பெறுவதற்கு நேரம் செலவழிக்க சிரமப்பட்டு வருகின்றனர். அதனால் அவர்களுக்கு அந்த மாறி … Read more

இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்த மத்திய அரசு!

சர்வதேச விலை நிலவரத்தை பொறுத்து நாட்டில் சமையல் எரிவாயு விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது நிர்ணயிக்கப்படும் இந்த எரிவாயு விலை கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில், தற்சமயம் இந்த விலை குறைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் வீடுகளுக்கான சிலிண்டர் விலையில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படவில்லை வர்த்தக பயன்பாட்டிற்காக சிலிண்டர் விலை குறைக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 19 கிலோ எடை கொண்ட வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூபாய் 122 ரூபாய் குறைக்கப்பட்டிருக்கிறது. அதன்படி சிலிண்டர் … Read more

வீடுகளுக்கு சிலிண்டர் வினியோகம் செய்யும் நபர்களுக்கு டிப்ஸ் கொடுக்கலாமா?

வீடுகளுக்கு சிலிண்டர் வினியோகம் செய்யும் நபர்கள், வீடுகள் மற்றும் அடுக்குமாடி போன்ற இடங்களுக்கு ஏற்றவாறு 40 முதல் 120 வரை வசூல் செய்கின்றனர். இது தொடர்பாக சிலிண்டர் நிறுவனங்களுக்கு புகார் தெரிவித்தும் indane, Bharatgas மற்றும் hindustan petroliam ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்க வில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் சிலிண்டர் வினியோகம் செய்பவருக்கு கூடுதல் தொகை வழங்க வேண்டாம் என Indane நிறுவனம் அறிவித்துள்ளது. இது … Read more