வெடித்து சிதறிய சிலிண்டர் – வீடு இடிந்து விழுந்ததில் ஒருவர் பலியான சோகம்..!

சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் ஒருவர் உயிரிழந்த 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்த சம்பவம் மதுரையில் நடந்துள்ளது. மதுரை பாலரங்காபுரத்தில் தனியாக வசித்து வந்துள்ளார் சரவணன். இந்த நிலையில் அனைவரும் தூங்கிக் கொண்டிருக்க அதிகாலையில் பயங்கர சத்தத்துடன் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியது. சத்தம் கேட்டு எழுந்த அக்கம்பக்கத்தினர் வெளியே வந்த பார்த்தனர். அப்பொழுது சவரணன் இருந்த மாடி குடியிருப்பின் சுவர் இடிந்து விழுந்தது. சுவர் இடிபாடுகளுக்கு இடையே சிக்கிய சரவணன் பரிதாபமாக உயிரிழந்தார். … Read more