அதிமுகவை தொட்டார் கெட்டார்! அண்ணாமலையை எச்சரிக்கும் ஜெயக்குமார்
அதிமுகவை தொட்டார் கெட்டார்! அண்ணாமலையை எச்சரிக்கும் ஜெயக்குமார் நேற்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்திற்கு அதிமுகவின் பொதுச்செயலாளர் தலைமை தாங்கினார். இதனைத்தொடர்ந்து கூட்டத்தை முடித்து கொண்டு செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசியது கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக நடைபயணம் மேற்கொண்டுள்ள அண்ணாமலை அதிமுகவின் செல்லூர் ராஜூ அவர்களை அரசியல் என்று விமர்சித்து பேசியுள்ளார். இந்நிலையில் … Read more