இன்று மளமளவென குறைந்த தங்கம்  விலை!

(11.10.2023) இன்று மளமளவென குறைந்த தங்கம்  விலை! கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்கள் இருந்து வருகிறது. இந்நிலையில், இன்றைக்கான தங்கம் விலை பற்றி பார்ப்போம் – இன்று தங்கத்தின் விலை நேற்று ஒரு கிராம் தங்கம் விலை ரூ.5,380க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.8 குறைந்து ரூ.5,372க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், நேற்று ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43,040க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று ஒரு சவரன் … Read more

6 கிரகங்களில் பெயர்ச்சி – எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறதுன்னு தெரியுமா?

6 கிரகங்களில் பெயர்ச்சி – எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறதுன்னு தெரியுமா? அக்டோபர் மாதத்தில் 6 கிரகங்களின் பெயர்ச்சி நடைபெற உள்ளது. இதனால், எந்தெந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் பலன்கள் கிடைக்கப்போகிறது என்று பார்ப்போம் – மேஷம் அக்டோபர் மாதத்தில் 6 கிரகங்களின் பெயர்ச்சி நிகழப்போவதால், மேஷ ராசிக்காரர்களே உங்களது பேச்சில் கட்டுப்பாடு வேண்டும். தேவையற்ற வாக்குவாதத்தில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். உடல் நிலை மோசமாக வாய்ப்புகள் உள்ளது. ஆதலால் உடல்நலனில் அக்கறை கொள்ளுங்கள். தொழிலில் நல்ல லாபம் … Read more