பொதுமக்களுக்கு வெளிவந்துள்ள முக்கிய தகவல்!! மழை பாதிப்பு தொடர்பான புகார்களுக்கு மாநகராட்சியின் முக்கிய அறிவிப்பு!!
பொதுமக்களுக்கு வெளிவந்துள்ள முக்கிய தகவல்!! மழை பாதிப்பு தொடர்பான புகார்களுக்கு மாநகராட்சியின் முக்கிய அறிவிப்பு!! சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் நேற்று நள்ளிரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. கனமழையால் மரங்கள் மின்கம்பங்களுக்கு அருகில் பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. தென்மேற்கு வங்க கடலில் நிலவி வரும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆறு மாவட்டங்களுக்கு பள்ளி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. … Read more