கழுத்துப் பகுதியில் கருமை நிறம் இருக்கின்றதா!!? அதை மறைய வைக்க இந்த இரண்டு பொருட்கள் போதும்!!!
கழுத்துப் பகுதியில் கருமை நிறம் இருக்கின்றதா!!? அதை மறைய வைக்க இந்த இரண்டு பொருட்கள் போதும்!!! கழுத்துப் பகுதியில் இருக்கும் கருமையான நிறத்தை போக்குவதற்கு வெறும் இரண்டு பொருள்களை மட்டும் வைத்து எவ்வாறு மருந்து தயாரித்து பயன்படுத்துவது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். நம்மில் சிலருக்கு கழுத்துப் பகுதியில் கருமை நிறம் என்பது இருக்கும். ஒரு சிலருக்கு உடல் பருமன் அதிகமாக இருப்பதால் தோன்றும். ஒரு சிலருக்கு கழுத்தில் செயின் போட்டிருப்பதாலும் ஏற்படும். இந்த கழுத்துக் … Read more