அரசு ஊழியர்களின் மகன்களுக்கு இனி வேலை இல்லை? முதல்வர் வெளியிட்ட ஷாக் நியூஸ்!

Sons of civil servants no more jobs? The shock news released by the chief minister!

அரசு ஊழியர்களின் மகன்களுக்கு இனி வேலை இல்லை? முதல்வர் வெளியிட்ட ஷாக் நியூஸ்! அரசு ஊழியர்களுக்கு விலைவாசி உயர்வின் காரணமாக ஆண்டுக்கு மூன்று முறை அகவிலைப்படி உயர்வு மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி தற்போது நான்கு சதவீதம் அகவிலைப்படி உயர்வு ஏற்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அகவிலைப்படி மட்டுமின்றி பல்வேறு நலத்திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. மேலும் அரசு ஊழியர்கள் என்றாலே அவர்களுக்கு பல்வேறு சலுகைகளை நாடு முழுவதும் அரசு வழங்கி வருகிறது. அந்த வகையில் அரசு ஊழியர்களுக்கு சம்பள … Read more

கத்தி முனையை காட்டி மிரட்டிய மர்ம கும்பல்! போலீசார் வலைவீச்சு!

The mysterious gang threatened with a knife! Police attack!

கத்தி முனையை காட்டி மிரட்டிய மர்ம கும்பல்! போலீசார் வலைவீச்சு! கும்மிடிப்பூண்டி மேட்டு காலனியை சேர்ந்தவர் ஆனந்தன். சாதாரண கூலி தொழிலாளி. இவர் இன்று காலையில் இரு சக்கர வாகனங்களில் தனது மூன்று பிள்ளைகளை பள்ளிக்கு அழைத்துச் சென்றிருந்தார். அப்போது திடீரென்று மூன்று மர்ம வாலிபர்கள் முகத்தில் கருப்புதுணிகளை கட்டியவாறு   வந்தனர் . இந்நிலையில்  தனது 3 மகள்களின் கழுத்தில் கத்தியை வைத்துக்கொண்டு பணம் மற்றும் அவர்கள் அணிந்து கொண்டிருந்த நகை ஆகியவை தரவில்லை  என்றால் உன்  … Read more

இறந்த தாயின் உடலை வைத்து உயிர்த்தெழுவார் என்று போராட்டம் செய்த மகள்கள்! மூன்று நாட்களாக அரங்கேறிய கொடுமை!

Daughters who struggled to keep the dead mother's body alive! Horror that lasted for three days!

இறந்த தாயின் உடலை வைத்து உயிர்த்தெழுவார் என்று போராட்டம் செய்த மகள்கள்! மூன்று நாட்களாக அரங்கேறிய கொடுமை! மணப்பாறை அருகே உயிர் இழந்த தாயின் உடலை மூன்று நாட்களாக அவரது மகள்கள் பிரார்த்தனையில் ஈடுபடுவதாக கிராம மக்கள் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி உடலை மீட்டு சென்றனர். திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த சொக்கம் பட்டியைச் சேர்ந்தவர் மேரி. இவருக்கு வயது ஏழுபத்தி ஐந்து ஆகிறது. இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் திடீரென … Read more