இப்படி செய்தால் மூன்று அமாவாசைக்குள் கொடுத்த பணம் திரும்ப கிடைத்துவிடும்!! 100% அனுபவ உண்மை!!

இப்படி செய்தால் மூன்று அமாவாசைக்குள் கொடுத்த பணம் திரும்ப கிடைத்துவிடும்!! 100% அனுபவ உண்மை!! செவ்வாய்க் கிழமை அன்று அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்கு சென்று அங்குள்ள சக்கரத்தாழ்வார் சன்னதியில் ஒரு நெய் தீபம் ஏற்றி 12 முறை அவரை வலம் வந்து வேண்டுதலை அவர் பாதத்தில் வைத்து விடவும். அதாவது அவரிடத்தில் “இந்த பெயர் கொண்ட அன்பர் இவ்வளவு தொகை என்னிடத்தில் கடனாக வாங்கி இருக்கிறார். இந்த பணத்தை விரைவில் என்னிடத்தில் கொடுக்க வேண்டுகிறேன்” என்று … Read more

இந்த நிறுவனத்திற்கு வெளிவந்த முக்கிய கட்டுப்பாடுகள்! ரிசர்வ் வங்கி வெளியிட்ட தகவல்!

Key restrictions that came out for this company! Information published by the Reserve Bank!

இந்த நிறுவனத்திற்கு வெளிவந்த முக்கிய கட்டுப்பாடுகள்! ரிசர்வ் வங்கி வெளியிட்ட தகவல்! இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் டிஜிட்டல் முறையில் கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு புதிய உத்தரவு ஒன்று போடப்பட்டுள்ளது.அந்த உத்தரவில் ஆன்லைனில் டிஜிட்டல் முறைப்படி கடன் வழங்கும் நிறுவனக்கள் தங்கள் அமைப்பில் சேர்க்கப்பட்ட முகவர்கள் குறித்து தெரிவிக்க வேண்டும். முகவர்கள் அந்த கடனை திரும்ப செலுத்தாத பட்சத்தில் கடன் வாங்கியவரை தொடர்பு கொள்ளலாம். அதன் பிறகு கடன் மீட்பு நடவடிக்கையை தொடர்வதற்கு … Read more