48 நாட்களுக்கு இதை செய்தால் லட்சக்கணக்கில் வாங்கிய கடனும் விரைவில் அடைந்து போகும்!!
48 நாட்களுக்கு இதை செய்தால் லட்சக்கணக்கில் வாங்கிய கடனும் விரைவில் அடைந்து போகும்!! கடன் இல்லாத நபர்கள் இந்த உலகில் மிகவும் குறைவு. வாங்கிய கடனை அடைக்க முடியாமல் அதற்கு வட்டி மேல் வட்டி கட்டி வாழ்நாள் முழுவதும் கடனில் மூழ்கிவிடுமோ என்று அஞ்சி இரவு தூக்கத்தை தொலைத்து நிம்மதி இன்றி வாழும் நபர்கள் ஏராளம். இவர்களுக்கு விரைவில் கடன் அடைய வேண்டுமெனில் கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை தொடர்ந்து 48 நாட்களுக்கு செய்து வர வேண்டும். இந்த … Read more