மீண்டும் மெதுவாக பந்துவீசிய டெல்லி கேபிடல்ஸ்! கடும் அபராதம் விதித்த பிசிசிஐ!

மீண்டும் மெதுவாக பந்துவீசிய டெல்லி கேபிடல்ஸ்! கடும் அபராதம் விதித்த பிசிசிஐ! நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்றைய(ஏப்ரல் 3) போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராகவும் மெதுவாக பந்து வீசிய காரணத்திற்காக பிசிசிஐ டெல்லி கேபிடல்ஸ் அணியில் கேப்டன் ரிஷப் பந்த்க்கு கடும் அபராதம் விதித்துள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா முதலில் … Read more

சுனில் நரைனின் அதிரடியான பேட்டிங்! 272 ரன்களை குவித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!

சுனில் நரைனின் அதிரடியான பேட்டிங்! 272 ரன்களை குவித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ்! ஐபிஎல் தொடரின் நேற்றைய(ஏப்ரல்3) லீக் ஆட்டத்தில் சுனில் நரைன் அவர்களின் அதிரடி ஆட்டத்தால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 272 ரன்கள் குவித்து டெல்லி கேபிடல்ஸ் அணியை திண்டாட வைத்தது. ஐபிஎல் தொடரின் நேற்றைய(ஏப்ரல்3) லீக் ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதியது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா … Read more

2024 ஐபிஎல் : டெல்லி அணியின் கேப்டன் குறித்த விவரம் அதிகாரபூர்வமான அறிவிப்பு!!

2024 ஐபிஎல் : டெல்லி அணியின் கேப்டன் குறித்த விவரம் அதிகாரபூர்வமான அறிவிப்பு!! ஆண்டுதோறும் இந்தியாவில் ஐபிஎல் போட்டி நடப்பது வழக்கம். அதன்படி இந்தாண்டின் ஐபிஎல் போட்டி வரும் 22ம் தேதி முதல் துவங்கவுள்ளது. இதில் பங்கேற்கும் 10 அணிகளும் தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கிடையே கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் டெல்லி அணியின் கேப்டனாக இருந்த ரிஷப் பண்ட் பெரும் விபத்தில் சிக்கினார். அதன் காரணமாக அவரால் 2023ம் ஆண்டின் ஐபிஎல் … Read more

முதல் முறையாக கோப்பையை வென்ற ஆர்சிபி அணி! வீடியோ காலில் வாழ்த்து தெரிவித்த விராட் கோலி!

முதல் முறையாக கோப்பையை வென்ற ஆர்சிபி அணி! வீடியோ காலில் வாழ்த்து தெரிவித்த விராட் கோலி! நடப்பு பெண்கள் பிரீமியர் கிரிக்கெட் போட்டியில் இறுதிப் போட்டிக்கு நுழைந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பெண்கள் அணி டெல்லி கேபிடல்ஸ் பெண்கள் அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றி இருக்கின்றது. நேற்று(17.03.2024) டெல்லியில் நடைபெற்ற பெண்கள் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பெண்கள் அணியும் மெக் லென்னிங் தலைமையிலான டெல்லி … Read more

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தேர்வுக் குழு தலைவர்! இந்திய அணியின் ஆல்ரவுண்டர் அஜித் அக்ரகார் தேர்வு!!

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தேர்வுக் குழு தலைவர்! இந்திய அணியின் ஆல்ரவுண்டர் அஜித் அக்ரகார் தேர்வு!!   இந்திய கிரிக்கெட் அணியின்தேர்வுக் குழுவின் புதிய தலைவராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் அஜித் அக்ரகார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.   இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆண்கள் அணியின் தேர்வுக் குழுத் தலைவராக ஆல்ரவுண்டராக செயல்பட்ட அஜித் அக்ரகார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான கூட்டத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அஜித் அக்ரகார் அவர்களை … Read more

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விளையாடுவதில் சிக்கல்

ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்காக 8 அணிகளும் ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இரண்டு வீரர்கள் உள்பட 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் துணை பிசியோதெரபிஸ்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டடு துணை பிசியோதெரபிஸ்ட் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். முதல் இரண்டு சோதனையின்போது நெட்டிவ் முடிவு வந்தது. 3-வது சோதனையில் பாசிட்டிவ் வந்துள்ளது என்று டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தெரிவித்துள்ளது.