பிரதமரின் ரோஜ்கார் மேளா திட்டம்! 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை!!

பிரதமரின் ரோஜ்கார் மேளா திட்டம்! 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை!! பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அறிமுகப்படுத்திய ரோஜ்கார் மேளா திட்டத்தின் கீழ் இன்று(நவம்பர்30) மேலும் 51ஆயிரம் பேருக்கு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பணி நியமன ஆணையை வழங்கவுள்ளார். இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் மத்தியில் பாஜக கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் மத்திய அரசில் ஒரு வருடத்தில் 10 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்குவதற்கான திட்டமான … Read more

இனி பார்சல் அனுப்ப அலைய வேண்டாம்! வீடு தேடி வந்து பெற்று செல்வார்கள்!

Don't bother sending parcels anymore! They will come and find a home!

இனி பார்சல் அனுப்ப அலைய வேண்டாம்! வீடு தேடி வந்து பெற்று செல்வார்கள்! அஞ்சல் துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த அறிவிப்பில் வீடு தேடி வந்து பார்சலை பெற்று அனுப்பும் சேவை தொழில் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து சென்னை மண்டல அஞ்சல் துறை தலைவர் நடராஜன் நேற்று அறிவிப்பன்றை அனுப்பினார். அதில் அஞ்சல் துறையும் ரயில்வே துறையும் கூட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் பார்சல் சேவையை கடந்த டிசம்பர் … Read more

பத்தாம் வகுப்பு படித்திருந்தால் போதும்!.. அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு!. உடனே விண்ணப்பியுங்கள்…

பத்தாம் வகுப்பு படித்திருந்தால் போதும்!.. அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு!. உடனே விண்ணப்பியுங்கள்…   நீங்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளீர்கள் என்றால் இது விண்ணப்பத்தை இன்றே பதிவிடுங்கள்.அஞ்சலக ஆயுள் காப்பீட்டுப் பத்திரங்கள் அல்லது ஊரக அஞ்சலக ஆயுள் காப்பீட்டுப் பத்திரங்கள் விற்பனை செய்ய நேரடி முகவர்களுக்கான நேர்முகத் தேர்வு சென்னை அண்ணாசாலையிலுள்ள முதன்மை தபால் அலுவலகத்தில் வரும் 28ஆம் தேதி நடைபெற இருக்கின்றது. இதனைத் தொடர்ந்து ஆர்வமும் மற்றும் தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.இதற்கான கல்வித் … Read more