இந்தியாவிற்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி! டேவிட் வார்னர் விலகல்! 

இந்தியாவிற்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி! டேவிட் வார்னர் விலகல்!  டெல்லியில் நடந்து வரும் 2-வது டெஸ்ட் போட்டியில் இருந்து ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் விலகி உள்ளார். இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் நாக்பூரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதையடுத்து இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு … Read more

நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனை திடிரென விலகல்

உலகின் ‘நம்பர் ஒன்’ டென்னிஸ் வீராங்கனையான  ஆஷ்லி பார்ட்டி (ஆஸ்திரேலியா) கொரோனா பயத்தால் அமெரிக்க ஓபனில் பங்கேற்கவில்லை என்று தெரிவித்துள்ளார். இந்த நிலையில் வருகிற 27-ந்தேதி பாரீஸ் நகரில் தொடங்கும் ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்தும் கொரோனா பயத்தால் ஆஷ்லி பார்ட்டி விலகியிருக்கிறார். 24 வயதான ஆஷ்லி கடந்த ஆண்டு பிரெஞ்ச் ஓபனை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுரேஷ் ரெய்னாவை தொடர்ந்து மற்றொரு முக்கிய வீரரும் விலகல்

இந்தியாவில் கடந்த 2008 முதல் ஐபிஎல் தொடர் நடந்து வருகிறது. இந்த தொடருக்கு உலகம் முழுவதும் பெரிய அளவில் ரசிகர்கள் உள்ளனர். இந்த போட்டி இந்தியாவின் சென்னை, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட 8 நகரங்களில் நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால் போட்டியை ஐக்கிய அரபு அமிரகத்திற்கு மாற்றப்பட்டது. இதற்காக 8 அணி வீரர்களும் கடந்த 21 ந் தேதி துபாய்க்கு சென்றனர். அதில் சென்னை நட்சத்திர வீரரான சுரேஷ் … Read more