திருச்சிற்றம்பலம் படத்தில் நயன்தாரா & சமந்தா… தனுஷின் சாயஸ் இவர்கள்தானாம்!

திருச்சிற்றம்பலம் படத்தில் நயன்தாரா & சமந்தா… தனுஷின் சாயஸ் இவர்கள்தானாம்! தனுஷ் நடித்துள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. தனுஷ் நடிப்பில் அசுரன் திரைப்படத்துக்குப் பிறகு வெளியான படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. ஜகமே தந்திரம், மாறன் மற்றும் கலாட்டா கல்யாணம் ஆகிய படங்கள் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடம் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றன. இதையடுத்து மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பில்லாமல் வந்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று தனுஷின் ஹிட் படங்களின் … Read more

சன் டிவி நேர்காணலுக்கு மறுத்தாரா தனுஷ்… பின்னணி என்ன?

சன் டிவி நேர்காணலுக்கு மறுத்தாரா தனுஷ்… பின்னணி என்ன? திருச்சிற்றம்பலம் படத்தின் எதிரபாராத வெற்றி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. பத்தாண்டுகளுக்குப் பிறகு தனுஷுடன் இயக்குனரும் அவரின் நண்பருமான மித்ரன் இணைந்து உருவாக்கியுள்ள ‘திருச்சிற்றம்பலம்’ படம் வெற்றிக்கூட்டணியின் அடுத்த வெற்றியாக அமைந்துள்ளது. ஐந்தாண்டு இடைவெளிக்குப் பின்னர் தனுஷ் & அனிருத் கூட்டணியும் இந்த படத்தில் இணைந்துள்ளது.  ரிலீஸூக்கு முன்பே பாடல்கள் ஹிட்டாகி ரசிகர்களைக் கவர்ந்தன. இந்த படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு இலலாமல் சென்ற ரசிகர்களுக்கு நல்ல பீல்குட் … Read more

திருச்சிற்றம்பலம் முதல் நாள் வசூல் இவ்வளவா? வெளியான பாக்ஸ் ஆபீஸ் தகவல்!

திருச்சிற்றம்பலம் முதல் நாள் வசூல் இவ்வளவா? வெளியான பாக்ஸ் ஆபீஸ் தகவல்! தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. பத்தாண்டுகளுக்குப் பிறகு தனுஷுடன் இயக்குனரும் அவரின் நண்பருமான  மித்ரன் இணைந்து உருவாக்கியுள்ள ‘திருச்சிற்றம்பலம்’ படம் வெற்றிக்கூட்டணியின் அடுத்த வெற்றியாக அமைந்துள்ளது. ஐந்தாண்டு இடைவெளிக்குப் பின்னர் தனுஷ் & அனிருத் கூட்டணியும் இந்த படத்தில் இணைந்துள்ளது. தனுஷ் நித்யா மேனன், ராஷி கண்ணா மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகியோருடன் கலர்புல் இசை … Read more

கூட்டமாக மொய்த்த ரசிகர்கள்… நடிகையைக் காப்பாற்றி பத்திரமாக அழைத்துச் சென்ற தனுஷ்

கூட்டமாக மொய்த்த ரசிகர்கள்… நடிகையைக் காப்பாற்றி பத்திரமாக அழைத்துச் சென்ற தனுஷ் நடிகர் தனுஷ் நடித்துள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படம் நேற்று வெளியாகி பாஸிட்டிவ் விமர்சனங்களைப் பெற்று வருகிறது. நேற்று வெளியான தன்னுடைய திருச்சிற்றம்பலம் திரைப்படத்தை தனுஷ் சென்னையின் பிரபல திரையரங்குக்கு சென்று பார்த்தார். அவரோடு படத்தின் நாயகி ராஷி கண்ணாவும் படத்தைப் பார்த்தார். படம் முடிந்து வெளியேறிய போது ரசிகர்கள் கூட்டம் கட்டுப்பாட்டை இழந்து இருவரையும் நெருங்கினர். பவுன்ஸர்களாலும் ஓரளவுக்கு மேல் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்நிலையில் நடிகர் … Read more

உணவு டெலிவரி செய்பவர்களுக்கு இலவசமாக பெட்ரோல் வழங்கிய தனுஷ் ரசிகர்கள்!

உணவு டெலிவரி செய்பவர்களுக்கு இலவசமாக பெட்ரோல் வழங்கிய தனுஷ் ரசிகர்கள்! தனுஷ் திருச்சிற்றம்பலம் படத்தில் உணவு டெலிவரி செய்யும் இளைஞராக நடித்துள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு தனுஷ் நடிப்பில் திருச்சிற்றம்பலம் திரைப்படம் நேரடியாக திரையரங்கில் வெளியாகிறது. அசுரன் என்ற ஹிட் படத்துக்குப் பிறகு தனுஷுக்கு ஹிட் படங்கள் அமையவில்லை. இந்நிலையில் திருச்சிற்றம்பலம் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இந்நிலையில் இன்று எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகிறது திருச்சிற்றம்பலம். இந்த படத்தில் தனுஷ்  உணவு டெலிவரி செய்யும் இளைஞராக நடித்துள்ளார். … Read more

சென்னையில் அதிகாலைக் காட்சிகள் இலலாமல் ரிலீஸ் ஆகும் திருச்சிற்றம்பலம்

சென்னையில் அதிகாலைக் காட்சிகள் இலலாமல் ரிலீஸ் ஆகும் திருச்சிற்றம்பலம் தனுஷ் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகிறது. தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்து வரிசையாக படங்கள் ரிலீஸ் ஆக காத்திருக்கும் நிலையில் இன்று திருச்சிற்றம்பலம் திரைப்படம் ரிலீஸ் ஆகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கியுள்ள இந்த திரைப்படம் ஆகஸ்ட் 18 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. படத்தில் தனுஷுடன் பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா , நித்யா … Read more

சென்சார் ஆன தனுஷின் திருச்சிற்றம்பலம்… வெளியான லேட்டஸ்ட் தகவல்

சென்சார் ஆன தனுஷின் திருச்சிற்றம்பலம்… வெளியான லேட்டஸ்ட் தகவல் தற்போது நடிகர் தனுஷ் திருச்சிற்றம்பலம், வாத்தி, நானே வருவேன் ஆகிய திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். பல படங்களில் பிஸியாக நடித்து வந்த போதிலும் தற்போது இயக்குனர் செல்வராகவன் இயக்கும் ‘நானே வருவேன்’ திரைப்படத்திற்கு கால்ஷீட் ஒதுக்கி அந்த படத்துக்கு கதையையும் தானே எழுதினார். இந்த படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. இதில் முதல் படமாக திருச்சிற்றம்பலம் திரைப்படம் வெளியாக உள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஆர் … Read more

கெட்டப் மாற்றத்தோடு கேப்டன் மில்லர் படத்தில் களமிறங்கும் தனுஷ்!

கெட்டப் மாற்றத்தோடு கேப்டன் மில்லர் படத்தில் களமிறங்கும் தனுஷ்! தனுஷ் நடிக்க உள்ள கேப்டன் மில்லர் திரைப்படத்தை இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்க உள்ளார். நடிகர் தன்ஷ், தற்போது தமிழ் சினிமாவையும் தாண்டி இந்திய சினிமா அளவில் பிரபலமான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். கோலிவுட், பாலிவுட் என கலக்கி வரும் தனுஷ் தற்போது வாத்தி படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகிற்கு அறிமுகம் ஆகியுள்ளார். ஹாலிவுட்டில் உருவான தி கிரே மேன் படத்தில் வில்லனாக நடித்தார் தனுஷ். … Read more

எப்படி இருக்கு தனுஷின் திருச்சிற்றம்பலம் டிரைலர்?

எப்படி இருக்கு தனுஷின் திருச்சிற்றம்பலம் டிரைலர்? தனுஷ் நடிப்பில் ஆகஸ்ட் 18 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள திருச்சிற்றம்பலம் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. தற்போது நடிகர் தனுஷ் திருச்சிற்றம்பலம், வாத்தி, நானே வருவேன் ஆகிய திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். பல படங்களில் பிஸியாக நடித்து வந்த போதிலும் தற்போது இயக்குனர் செல்வராகவன் இயக்கும் ‘நானே வருவேன்’ திரைப்படத்திற்கு கால்ஷீட் ஒதுக்கி அந்த படத்துக்கு கதையையும் தானே எழுதினார். இந்த படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. இதில் … Read more

‘நான் ரெடி… நீங்க ரெடியா…’ அடுத்த ஹாலிவுட் பட அப்டேட் கொடுத்த தனுஷ்

‘நான் ரெடி… நீங்க ரெடியா…’ அடுத்த ஹாலிவுட் பட அப்டேட் கொடுத்த தனுஷ் நடிகர் தனுஷ் ஹாலிவுட்டில் உருவான தி கிரே மேன் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். ஹாலிவுட்டில் உருவான தி கிரே மேன் திரைப்படத்தில் தனுஷ் வில்லன் வேடத்தில் நடித்துள்ளார். படத்தை இயக்கியுள்ளனர் அவெஞ்சர்ஸ் புகழ் ரஸ்ஸோ பிரதர்ஸ். ரியான் ரோஸ்லிங் கதாநாயகனாகவும், கிறிஸ் இவான்ஸ் படத்தில் வில்லனாகவும் நடித்துள்ளனர். இந்த படம் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஜூலை 22 ஆம் தேதி … Read more