வளிமண்டல மேலடுக்கு சுழற்சி! அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, ஆந்திர கடலோர பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. ஆகவே வட கடலோர மாவட்டங்களில் மிதமான மழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுவையில் கடலோர மாவட்டங்களில் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் ஒரு சில பகுதிகளில் லேசான … Read more

சேலம் மாவட்டத்தில் டிராவல்ஸ் மீது லாரி மோதி  கோர விபத்து! அந்த பகுதி முழுவதும் பரபரப்பு!

A lorry collided with Travels in Salem district. The whole area is buzzing!

சேலம் மாவட்டத்தில் டிராவல்ஸ் மீது லாரி மோதி  கோர விபத்து! அந்த பகுதி முழுவதும் பரபரப்பு! தர்மபுரி மாவட்டத்தில் இருந்து உறவினர்களின் திருமணத்திற்கு ஈரோட்டிற்கு சென்று விட்ட குடும்பத்துடன்  தர்மபுரிக்கு திரும்பி  ட்ராவல்சில் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே அம்மாபேட்டை பகுதியில் வந்து கொண்டிருந்த போது அதே வழியில் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. மேலும் லாரியானது  தனது கட்டுபாட்டை இழந்து   எதிரில் வந்த டிராவல்ஸ்யின் மீது மோதியது. அப்போது டிராவல்ஸ் … Read more

ஈன்ற தந்தையே இதை செய்யலாமா? 10 வயது மகளுக்கு நேர்ந்த அவலம்!

தர்மபுரி காரிமங்கலம் அருகே சொந்த தந்தை தன் மகளுக்கு பாலியல் தொந்தரவு செய்த சம்பவம் தருமபுரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் காரிமங்கலத்தை அடுத்த பேகாரஅள்ளி ஊராட்சியில் தொன்னையன் கொட்டாய் கிராமத்தில் வசித்து வருபவர் சண்முகம். இவருக்கு 37 வயதாகிறது. இவரது மனைவி தனலட்சுமி இவருக்கு வயது 28. இருவருக்கும் இரண்டு மகள்கள் உள்ளனர். சண்முகம் மற்றும் தனலட்சுமிக்கு அடிக்கடி தகராறு வருவதாக கூறப்படுகிறது. சண்முகத்திடம் தகராறு ஏற்படும் பொழுதெல்லாம் தனலட்சுமி இரண்டு குழந்தைகளை விட்டுவிட்டு தாய்வீடான … Read more