சுதந்திர தின தினத்தில் ஓய்வை அறிவித்தார் தோனி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர் எம்.எஸ். டோனி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் அறிவிப்பினை இன்று வெளியிட்டார். டோனி  கடந்த 2004 ஆம் ஆண்டு வங்காளதேச அணிக்கு எதிராக முதன்முறையாக ஒரு நாள் சர்வதேச போட்டியில் இந்தியா அணிக்காக விளையாட தொடங்கினார். மேலும் இலங்கைக்கு எதிராக 2005 ஆம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் போட்டியில்  முதன் முறையாக தனது கணக்கை தொடக்கி வைத்தார். இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடிய டோனி  கடந்த … Read more

ஓய்வை அறிவிக்கவிருக்கும் தோனி!

ஓய்வை அறிவிக்கவிருக்கும் தோனி! இந்திய கிரிக்கெட் அணியின் வரலாற்றை பிரித்தால் தோனிக்கு முன் தோனிக்கு பின் பிரிக்கலாம். இன்றைக்கு கிரிக்கெட் உலகில் முதன்மையான அணியாக இந்திய அணி திகழ்கிறதென்றால் அதற்க்கு முக்கிய காரணம் மகேந்திர சிங் தோனி என அடித்து கூறலாம். இது குறித்து தொடர்வதற்க்கு முன் இந்திய அணி கடந்து வந்த பாதையை பார்ப்போம். 1983ல் நடைபெற்ற உலக கோப்பையை இந்திய அணி வென்ற பின்னர் தான் உலக அணிகள் நம்மை கவனிக்க துவங்கின. கபில்தேவ் … Read more

தோனிக்கு ஓய்வு! ராணுவ பணிகளில் கவனம் செலுத்த போவதாக அறிவிப்பு

தோனிக்கு ஓய்வு! ராணுவ பணிகளில் கவனம் செலுத்த போவதாக அறிவிப்பு சமீபத்தில் நடந்து முடிந்த உலகக்கோப்பை 2019 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி லீக் போட்டிகளில் சிறப்பாக விளையாடி முதலிடத்தை பிடித்திருந்தது. ஆனால், எதிர்பாராத விதமாக அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியிடம் தோல்வியடைந்து தொடரைவிட்டு இந்திய அணி வெளியேறியது. உலகக்கோப்பை போட்டியில் அடைந்த தோல்விக்குப் பிறகு தோனியின் ஓய்வு குறித்து தான் கிரிக்கெட் வீரர்களிடையேயும், ரசிகர்களிடையேயும் பெரும் விவாதமாக இருந்து வருகிறது. தினமும் இவரது ஓய்வு குறித்த … Read more