சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்க வேண்டுமா! இந்த இலைகளில் ஏதேனும் ஒன்றை சாப்பிடுங்க!!

சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்க வேண்டுமா! இந்த இலைகளில் ஏதேனும் ஒன்றை சாப்பிடுங்க!! சர்க்கரை நோய் என்று அழைக்கப்படும் நீரிழிவு நோயாளிகள் இன்றளவில் அதிகம் மருந்து மாத்திரைகளும், ஊசிகளும் எடுத்துக் கொள்கின்றனர். இவை ஒரு புறம் இருந்தாலும் நாம் உண்ணும் உணவும் மருந்தை சேர்ந்த உணவு பொருளாக இருந்தால் உடலுக்கு மிகவும் நல்லதாகும். நீரிழிவு நோயை கட்டுப்படுத்த மருந்து பொருட்கள் உணவு வகைகள் எவ்வாறு பயன்படுகின்றதோ அது போலவே இயற்கையும் இந்த சர்க்கரை நோயை கட்டுப்படுத்த சில … Read more