மூட்டு வலிக்கு சிறந்த மருத்துவம்! ஒரு வெங்காயம் இருந்தால் போதும்!

மூட்டு வலிக்கு சிறந்த மருத்துவம்! ஒரு வெங்காயம் இருந்தால் போதும்! நீண்ட நாள் மூட்டு வலி மிக விரைவாக எவ்வித செலவுமின்றி குணப்படுத்தும் முறைகளைப் பற்றி இந்த பதிவின் மூலமாக காணலாம். நாம் தினசரி எடுத்துக் கொள்ளும் உணவுகளில் இருந்து நம் உடலுக்கு மற்றும் எலும்புகளுக்கும் சத்துக்கள் கிடைக்கும். தற்போதுள்ள சூழலில் நாம் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்வதில்லை. இதன் விளைவாக எலும்புகள் தேய்மானம் அடைந்து மூட்டு வலி, கை, கால் வலி ஆகியவை ஏற்படுகிறது. இதனை … Read more

மூட்டு வலி குணமாக வேண்டுமா? இந்த உணவுகளை எடுத்துக் கொண்டால் போதும்!

மூட்டு வலி குணமாக வேண்டுமா? இந்த உணவுகளை எடுத்துக் கொண்டால் போதும்! மூட்டு வலியால் அவதிப்படக்கூடியவர்கள் உடனடியாக வலியை குறைக்கவும் மற்றும் மூட்டு வலி வராமல் தடுக்கவும் நம் வீட்டில் இருந்தபடியே அதனை சரி செய்து கொள்ள முடியும் அதனை இந்த பதிவு மூலமாக காணலாம். பெரும்பாலும் இந்த மூட்டுவலியானது இன்றைக்கு உள்ள தலைமுறையில் 40 வயதினருக்கு இது போன்ற பிரச்சனை ஏற்படுகிறது. சிலருக்கு இது பெரிய பாதிப்பை உண்டாக்கி மூட்டு மற்றும் அறுவை சிகிச்சை வரை … Read more

கர்ப்பிணி பெண்களின் கவனத்திற்கு! குழந்தை வளர்ச்சிக்கு இந்த உணவுகளை கட்டாயம் சாப்பிட வேண்டும்!

கர்ப்பிணி பெண்களின் கவனத்திற்கு! குழந்தை வளர்ச்சிக்கு இந்த உணவுகளை கட்டாயம் சாப்பிட வேண்டும்! கர்ப்பிணி பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகளைப் பற்றி இந்த பதிவின் மூலமாக காணலாம். கருவில் வளரும் குழந்தையின் வளர்ச்சிக்கு நாம் தினசரி எடுத்துக் கொள்ளும் உணவுகளில் உள்ள சத்துக்களான புரதம், இரும்பு சத்து, கால்சியம், போலிக் ஆசிட், வைட்டமின் பி 12 ஆகிய சத்துக்கள் நிறைந்த உணவுகளை அதிகப்படியாக எடுத்துக் கொள்வதால் வளரும் குழந்தையின் ஆரம்பகால வளர்ச்சிக்கு மிகவும் உதவுகிறது. புரதம் சார்ந்த … Read more

உங்களுக்கு செரிமான பிரச்சனை இருக்கின்றதா? தவறாமல் இதனை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்!

உங்களுக்கு செரிமான பிரச்சனை இருக்கின்றதா? தவறாமல் இதனை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்! செரிமான பிரச்சனை உள்ளவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள் என்னவென்று இந்த பதிவின் மூலமாக காணலாம். தற்போதுள்ள காலகட்டத்தில் இளம் வயதிலிருந்து செரிமான பிரச்சனைகள் ஏற்படுகின்றது. இதனை எவ்வாறு வராமல் தடுக்கலாம் மற்றும் எந்த வகையான உணவுகள் எடுத்துக் கொள்ளலாம் என்பதை இந்த காணலாம். பொதுவாக இஞ்சியினை வாசத்திற்காகவும் காரத்திற்காகவும் நம் உணவுகளோடு சேர்த்துக் கொள்கிறோம். இதனை தவிர உடல் செரிமானத்திற்கும் முக்கிய பங்கு … Read more

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வேண்டுமா! இந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்!

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வேண்டுமா! இந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்! நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த உணவுகளை பற்றி இந்த பதிவின் மூலமாக காணலாம்.நம் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் பொழுது நம் உடலில் பல்வேறு நோய்கள் ஏற்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவதற்கான காரணம் என்னவென்றால் ஊட்டச்சத்து குறைபாடு பலவீனமான உடல் அமைப்பு, மன அழுத்தத்தை கொடுக்கக்கூடிய வேலைகள், மது, புகை பழக்கம் , தூக்கமின்மை இவை அனைத்தும் நம் உடலில் நோய் … Read more

பத்து நாட்களில் உடல் எடை குறைய வேண்டுமா? ஒரு டம்ளர் தண்ணீர் போதும்!

பத்து நாட்களில் உடல் எடை குறைய வேண்டுமா? ஒரு டம்ளர் தண்ணீர் போதும்! தற்போதுள்ள காலகட்டத்தில் அனைவருமே வருந்தத்தக்க விஷயம் என்றால் உணவு முறை சரியில்லாத காரணத்தால் அதிக உடல் எடையை கொண்டிருப்பது தான். ஆரோக்கியமற்ற உணவுகளை நாம் அன்றாட உட்கொண்டு வரும் பொழுது இவ்வாறான பிரச்சனைகள் ஏற்படுகின்றது என மருத்துவங்கள் கூறுகின்றனர். அவ்வாறு உடல் எடையை குறைப்பதற்கு என்ன செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் காணலாம். உடல் எடையை குறைப்பதற்கு பொதுவாக தண்ணீர் நன்றாக … Read more

நரம்புகள் வலுப்பெற வேண்டுமா? இவற்றையெல்லாம் பின்பற்றினால் போதும்!

நரம்புகள் வலுப்பெற வேண்டுமா? இவற்றையெல்லாம் பின்பற்றினால் போதும்! தற்போதுள்ள காலகட்டத்தில் பெரும்பாலானோர் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் அவதிப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் எழுதும் பொழுது சோர்வு களைப்பு தலைவலி நிலை தடுமாறல் போன்றவைகள் உண்டாகின்றது. அதற்காக எந்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாம் என்பதை இந்த பதிவின் மூலம் காணலாம். முதலில் அத்திப்பழம் இந்த பழத்தை உண்பதன் மூலம் நரம்புகள் வலுப்படும். அத்தி பழத்தை தினந்தோறும் ஒன்று அல்லது இரண்டு வேலை உண்டு வந்தால் நரம்புகள் புத்துயிர் பெறும். … Read more

உங்களுக்கு ஒட்டுக்குடலா?அதில் வீக்கங்கள் இருக்கா?காரணங்கள் இதுதானா?..

உங்களுக்கு ஒட்டுக்குடலா?அதில் வீக்கங்கள் இருக்கா?காரணங்கள் இதுதானா?.. நம் அன்றாட வாழ்வில் அனைவருக்கும் இருக்கும்ஒட்டு குடல் என்பது நம் உடலின் அடிவயிற்றின் வலப்புறத்தில் உள்ளது. இந்த ஒட்டுக்குடல் ஒரு சுருக்கு பை போன்ற அமைப்பில் காணப்படும். இதன் வாய் உணவுப்பாதையில் ஒட்டியிருப்பதால் உணவுப்பொருட்கள் சில சமயம் இதனுள்ளும் செல்லும். ஒட்டுக்குடலானது உணவுப்பாதையில் சிறுகுடலும் பெருங்குடலும் சேரும் இடத்தில் அமைந்துள்ளது.ஒட்டுக்குடலின் வாய் உணவுப்பாதையில் ஒட்டியிருப்பதால் திட பொருட்கள் உட்செல்லும் பட்சத்தில் அது வெளியே வர முடியாமல் சிக்கிக்கொள்ளலாம். ஒட்டுகுடலின் வாய் … Read more

ஆரோக்கியமான காலை உணவின் ரகசியம்! முழு விவரங்கள் இதோ!

ஆரோக்கியமான காலை உணவின் ரகசியம்! முழு விவரங்கள் இதோ! ஆரோக்கியமான காலை உணவை சாப்பிடுவது எவ்வளவு முக்கியம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஒவ்வொரு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் நிறைந்த காலையில் ஒரு நிறைவான உணவு, நமக்கு எரிபொருள் நிரப்பவும், நாளைத் தொடங்கவும் உதவுகிறது. கூடுதலாக, ஒரு ஆரோக்கியமான உணவு நமது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது, இது ஒட்டுமொத்த ஊட்டச்சத்துக்கு வழிவகுக்கிறது. காலையில் ஒரு முழு அளவிலான உணவை சமைப்பது, குறிப்பாக வார நாட்களில், மிகவும் பரபரப்பாக இருக்கும். … Read more

எந்த திசையில் அமர்ந்து உண்டால் என்ன பயன்? தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்!

எந்த திசையில் அமர்ந்து உண்டால் என்ன பயன்? தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்! காலையில் அரசனைப் போன்றும் நண்பகலில் சாதாரண மனிதனை போன்றும் இரவு நேரங்களில் பிச்சைக் காரனைப் போன்றும் சாப்பிட வேண்டும் என்று பெரியவர்கள் கூறுவார்கள். ஏனெனில் காலை நேரங்களில் உணவுக்குப் பிறகு உடலுக்கான உழைப்பு நேரம் தீவிரமடைகிறது. அதனால் வயிறு அடைக்க உணவு உண்டாலும் செரிமானம் என்பது சிக்கல் இல்லாமல் இருக்கும். மதிய நேரங்களில் உடலுக்கான உழைப்பு சற்றே குறையும் என்பதால் அதிகப்படியான உணவு செரிமானத்துக் … Read more