செரிமானத்தை அதிகரிக்க உதவும் 6 வகையான தண்ணீர்!!!

செரிமானத்தை அதிகரிக்க உதவும் 6 வகையான தண்ணீர்!!! நமக்கு செரிமான மண்டலத்தையும் செரிமானத்தையும் மேம்படுத்த உதவி செய்யும் ஆறு வகையான தண்ணீர்கள் பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். வினிகர் நீர்… வினிகர் செரிமானத்தை மேம்படுத்த உதவும் ஒரு மருந்தாக பயன்படுகிறது. இது உடலில் உள்ள பேச்சுக்களை நீக்கி செரிமானத்தை மேம்படுத்த உதவி செய்கின்றது. எனவே குடிக்கும் தண்ணீரில் 2 அல்லது 3 ஸ்பூன் வினிகரை கலந்து குடித்து வரலாம். எலுமிச்சை நீர்… எலுமிச்சையும் செரிமான … Read more