மென்பொருள் பிரிவில் சாதிக்க வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசை! அரசு பள்ளி மாணவி JEE தேர்வில் வெற்றி!
என்.ஐ.டி., ஐ.ஐ.டி.,யில், பொறியியல் படிப்பில் சேர ஜே.இ.இ நுழைவு தேர்வை எழுதி திருப்பூரை சேர்ந்த அரசு பள்ளி மாணவி தேர்ச்சி பெற்றது மிகவும் பாராட்டப்பட்டு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. திருப்பூரை மாவட்டத்தை சேர்ந்தவர் வெள்ளிங்கிரி. இவர் கார்பென்டர் ஆக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சரஸ்வதி. இவர்களது மகள் சௌந்தர்யா. சௌந்தர்யா திருப்பூரில் உள்ள கணபதி பாளையம் அரசு மேல்நிலை பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்தார். இந்நிலையில் மேல்படிப்புக்காக அனைவரும் படிக்க விரும்பும் ஐஐடியில் சேர்வதற்கு … Read more