அரசு தந்த 2000 ரூபாயால் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை! கணவர் கைது!
கரூர் மாவட்டத்தில் அரசு தரும் 2 ஆயிரம் நிதி உதவி தனக்குக் கிடைக்க வேண்டும் என்று கணவன் மனைவிக்கிடையே பிரச்சினை ஏற்பட்டு கணவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 4 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் தெரிவித்திருந்தார். அதன்படி டோக்கன் கொடுக்கும் முறையும் செயல்படுத்தப்பட்டு ஞாயிற்றுக்கிழமைகளில் டோக்கன் கொடுக்கப்பட்டு 2000 ரூபாயை மக்கள் வாங்கிச் சென்று கொண்டிருக்கின்றனர். கரூர் மாவட்டத்தில் இந்த நிதி உதவியை … Read more