தீபாவளி அன்று இந்த ஸ்வீட் செய்து அசத்துங்கள்!! வாயில் வைத்ததும் கரைந்தோடும் சுவையில் இருக்கும்!!
தீபாவளி அன்று இந்த ஸ்வீட் செய்து அசத்துங்கள்!! வாயில் வைத்ததும் கரைந்தோடும் சுவையில் இருக்கும்!! நம் இந்தியாவில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று தீபாவளி. இந்த தீபாவளி தினத்தில் அனைவரது வீடுகளிலும் மைசூர் பாக்கு, பூந்தி, லட்டு, குலோப்ஜாமூன் உள்ளிட்ட இனிப்பு மற்றும் முறுக்கு, மிக்ச்சர் உள்ளிட்ட கார பண்டங்களை செய்து சாப்பிடுவது வழக்கம். அந்த வகையில் அனைவருக்கும் பிடித்த இனிப்பு பண்டங்களில் ஒன்றான ஜாங்கிரி சுவையாக செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. தேவையான பொருட்கள்:- … Read more