தேமுதிகவின் தலைவராகிறாரா பிரேமலதா விஜயகாந்த்? பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்!
கடந்த 2004ஆம் ஆண்டு நடிகர் விஜயகாந்த் தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற புதிய கட்சியைத் தொடங்கினார் கட்சி தொடங்கி 2 ஆண்டுகள் மட்டுமே ஆன நிலையில் 2006ஆம் வருடம் நடைபெற்ற தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில் துணிச்சலுடன் தனித்துப் போட்டியிட்டு விருதாச்சலம் சட்டசபை தொகுதியில் விஜயகாந்த் அபார வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து வந்த 2011ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் திமுகவை பின்னுக்குத்தள்ளி எதிர்க்கட்சி அந்தஸ்துக்கு வந்தார் … Read more