திமுக கூட்டணி உடைகிறதா? காயை நகர்த்தும் திருமா!

திமுக கூட்டணி உடைகிறதா? காயை நகர்த்தும் திருமா!

திமுக கூட்டணி உடைகிறதா? காயை நகர்த்தும் திருமா! திமுக கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மேடையில் திமுகவை கடுமையாக விமர்சித்து பேசிய  வீடியோ வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.  திமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்ததற்கு அதன் கூட்டணி கட்சிகள் மிக முக்கியமான காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாது. என்னதான் வெளியில் இருந்து பார்க்கும் போது திமுக கூட்டணி மிகவும் ஒற்றுமையாகவும், பலமாகவும் இருப்பது போல தோன்றினாலும், உள்ளே பல பிரச்சனைகள் … Read more

குடியுரிமை சட்ட திருத்தம் குறித்து முஸ்லிம் அமைப்புகளுடன் மாநில அரசு சமரச பேச்சு : கலக்கத்தில் திமுக தலைவர்கள்!

குடியுரிமை சட்ட திருத்தம் குறித்து முஸ்லிம் அமைப்புகளுடன் மாநில அரசு சமரச பேச்சு : கலக்கத்தில் திமுக தலைவர்கள்!

பல சர்ச்சைகளுக்கு நடுவே மத்திய பாஜக அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டு வந்தது. இதை காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி கட்சியினர் நாடு முழுவதும் கடுமையாக எதிர்த்து வந்தனர். தமிழகத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்ப்பு போராட்டங்களை பல்வேறு அமைப்புகள் செய்து வந்தன. திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் தங்கள் எதிர்ப்பைத் நூதனமான முறையில் வெளிப்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு முஸ்லிம் அமைப்புத் தலைவர்களுக்கு அழைப்பு ஒன்றை விடுத்துள்ளது. அதில் சிஏஏ … Read more

துரோகி திருமாவளவனை விரட்டி அடியுங்கள்! ஸ்டாலின் முன்னிலையில் சரவெடியாய் வெடித்த திமுக மாவட்ட செயலாளர்

துரோகி திருமாவளவனை விரட்டி அடியுங்கள்! ஸ்டாலின் முன்னிலையில் சரவெடியாய் வெடித்த திமுக மாவட்ட செயலாளர்

துரோகி திருமாவளவனை விரட்டி அடியுங்கள்! ஸ்டாலின் முன்னிலையில் சரவெடியாய் வெடித்த திமுக மாவட்ட செயலாளர் நேற்று முன்தினம்(டிச.8) நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் பற்றிய திமுகவின் மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் உள்ள திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது,. கூட்டத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமை ஏற்று நடத்தினார்,. கூட்டத்தில் பல சுவாரசியமான சம்பவங்களும் அதிரடியான விவாதங்களும் தான் அதிகமாக நடைபெற்றன என்பது தான் உண்மை., … Read more