கருணாநிதி டூ இன்பநிதி! தமிழகத்தை வதைக்கும் வாரிசு அரசியல்!!

கருணாநிதி டூ இன்பநிதி! தமிழகத்தை வதைக்கும் வாரிசு அரசியல்!! திமுக இளைஞரணியின் 2வது மாநில மாநாடும், அசத்தல் பிரியாணியும், வாரிசு அரசியலும் இன்று தமிழகம் முழுவதும் பேசுபொருளாகியுள்ளது. சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையத்தில் திமுக இளைஞரணி மாநில மாநாடு கோலாகலமாக நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலின் மாநாட்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். 1500 பேர் கொண்ட வாகன பேரணி, 1000 ட்ரோன்களைக் கொண்ட ட்ரோன் ஷோ, தாரை தப்பட்டை முதல் அறுசுவை உணவு வரை மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்றது. … Read more