கார சார விவாதத்துடன் நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!!
கார சார விவாதத்துடன் நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!! திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காணொளி காட்சி வாயிலாக நடைபெற்றது.இக்கூட்டத்தில் திமுகவின் பொதுச்செயலாளர்,துணை பொதுச்செயலாளர் மற்றும் திமுகவின் 72 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர். ஏற்கனவே திமுக மாவட்ட தலைவர்கள் கூட்டம் கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை ஓராண்டு கொண்டாட வேண்டுமென்று அறிவிக்கப்பட்டிருந்தது.இதனை தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் … Read more