அதிமுக வுடனான கூட்டணி.. இபிஎஸ் உடன் திடீர் சந்திப்பு?? நாங்கள் அதற்கு தான் சென்றோம் – பாமக எம்எல்ஏ!! 

Alliance with AIADMK.. Sudden meeting with EPS?? That's what we went for - Pamaga MLA!!

அதிமுக வுடனான கூட்டணி.. இபிஎஸ் உடன் திடீர் சந்திப்பு?? நாங்கள் அதற்கு தான் சென்றோம் – பாமக எம்எல்ஏ!! நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஆளும் கட்சி முதல் எதிர்கட்சி வரை அனைவரும் கட்சி வேலைகளை தொடங்க ஆரம்பித்து விட்டனர்.நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதற்கு முன்பாக அனைத்து கட்சிகளும் நாங்கள் தனித்து நிற்போம் என்று கூறிவந்த நிலையில், தேர்தல் நெருங்கும் பட்சத்தில் கூட்டணி குறித்து பேச்சுக்கள் எடுத்து வருகின்றனர்.அந்த வகையில் இந்த லோக்சபா தேர்தலில் பாமக கூட்டணி … Read more

வளர்ச்சிக்கான எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை! எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

No announcement of development in the budget! Edappadi Palaniswami Review!

வளர்ச்சிக்கான எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை! எடப்பாடி பழனிசாமி விமர்சனம்! 2024 – 25 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக அரசு அனைத்திலும் முதன்மை என்று தெரிவிக்கிறது இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கும் மாநிலத்தில் முதலிடம் ஆக உள்ளது தமிழ்நாடு. பட்ஜெட்டில் மக்களுக்கான பெரிய வளர்ச்சி திட்டங்கள் எதுவும் இடம்பெறவில்லை. மறைந்த முன்னாள் முதலமைச்சர் … Read more

ஆ ராசாவின் அநாகரிக பேச்சு! இந்து முன்னணி கண்டனம்!

A. Rasa's rude speech! Hindu front condemned!

ஆ ராசாவின் அநாகரிக பேச்சு! இந்து முன்னணி கண்டனம்! திமுக எம்பி ஆ.ராசா கப்பலோட்டிய தமிழன் வ உ சி யின் புகழுக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் பேசியதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது என மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீலகிரி பாராளுமன்ற உறுப்பினரும் திமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஆ.இராசா அவர்கள் சமீபத்தில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. அவர்களின் புகழுக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் … Read more

திராவிட மாடல் திராவிட மாடல் என்று  கூப்பாடுபோடுபவர்களே அது எங்களுடையது….வைரலாகும் பழனிச்சாமியின் பேச்சு!!

திராவிட மாடல் திராவிட மாடல் என்று  கூப்பாடுபோடுபவர்களே அது எங்களுடையது….வைரலாகும் பழனிச்சாமியின் பேச்சு!! சிவகாசியில் இன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது.அதில் முன்னாள் முதல்வர் மற்றும் இடைக்கால பொதுச்செயலாளர் ஆன எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார்.அவ்வாறு கலந்துகொண்டவர் திமுக வின் திராவிட மாடல் பற்றி பேசினார்.முதலில் திமுக நிர்வாகிகள் மக்களை அவதூறாக பேசியது குறித்து கண்டனம் தெரிவித்தார்.நாங்கள் ஆட்சியில் இருக்கும் பொழுது,மக்களுக்கு மரியாதை கொடுப்போம்.தற்போதைய திராவிட மாடல் ஆட்சி மக்களுக்கு மரியாதை தருவதில்லை. மேலும் மாணவர்களுக்கு வழங்கி வந்த மடிக்கணினி திட்டத்தையும் … Read more

நீட் தேர்வு : தற்கொலை எண்ணத்தில் 564 மாணவர்கள்! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

NEET exam: 564 students with suicidal thoughts! Shocking information that came out!

நீட் தேர்வு : தற்கொலை எண்ணத்தில் 564 மாணவர்கள்! வெளிவந்த அதிர்ச்சி தகவல்! நீட் தேர்வு முடிவுகள் ஆனது இன்று வெளிவரவுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என கூறியது. ஆனால் தற்போது வரை ரத்து செய்யப்படவில்லை. இந்த நீட் தேர்வு குறித்து அச்சத்தால் பல மாணவர்கள் முன்கூட்டியே தற்கொலை செய்து கொள்கின்றனர். மேலும் ஒரு சில மாணவர்கள் நீட் தேர்வில் தோல்வியுற்ற காரணத்தினால் தங்களின் மருத்துவர் கனவானது பலிக்காமலே போய்விட்டது என … Read more